புதிய தலைமுறையின் இன்றைய காலைத் தலைப்புச் செய்தியானது, விஜய் ரசிகர்கள் மீதான இயக்குநர் சுதா கொங்கரா குற்றச்சாட்டு முதல் தமிழகம் வரும் பிரதமர் மோடி வரை விவரிக்கிறது.
பராசக்தி படம் வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிவரும் நிலையில் படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. அதில் இயக்குநர் சுதா கொங்கரா, நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்கள் கலந்துகொண்டனர் ...
தெலுங்கில் ஒரு நாவல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதுவும் முழுக்க முழுக்க ஒரு காதல் கதை தான். எனக்கு காதல் கதைகள் மிகவும் பிடிக்கும். அப்படியான படங்கள் எடுக்க தான் எனக்கு ஆசை.
`கொட்டுக்காளி' படம் பார்க்க சென்றேன், சிவகார்த்திகேயனும் அங்கு வந்திருந்தார். நாங்கள் அங்கு பேசிக் கொண்டிருந்த போது அவருக்கு ஒரு காதல் கதையை கூறினேன். அவருக்கு பிடித்திருந்தது.
சுதா கொங்கரா, சிவகார்த்திகேயன் காம்போவில் உருவாகிவரும் ‘பராசக்தி’ படத்தின் அறிவிப்பு டீசர் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய பாராட்டை பெற்றுள்ளது.