பொதுவெளியில் குடும்ப உறவுகள் தொடர்பாக சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்த விவகாரத்தில் பிரபல யூடியூபர் ரன்வீர் அல்லபாடியாவை உச்ச நீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது.
சமூக வலைதளத்தில் பொய்யான தகவலை பரப்பியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் அதிமுக ஐ.டி.பிரிவு இணை செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமாரை கைது செய்ய இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போக்சோ வழக்கில் கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டிருந்த பிடிவாரண்ட்டுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.