100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதானி குழுமத்திற்கு எதிராக அமெரிக்காவில் எழுந்துள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக, இலங்கை அரசு அதானி குழுமத்துடனான மின் உற்பத்தி திட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது
தவெக கல்வி விருது வழங்கும் விழாவில், ஜேஇஇ தேர்வில் தேர்ச்சி பெற்று ஐஐடியில் சேரவிருக்கும் பழங்குடியின மாணவிக்கு தவெக தலைவர் விஜய், 2 லட்சம் ரூபாய் ஊக்கத்தொலை வழங்கி பாராட்டினார்.