கிரிக்கெட்டில் ஒரு பேட்டர் அடிக்கும் சிக்ஸர், நூறு மீட்டர் உயரத்துக்கு மேல் சென்றால், அதற்கு ஆறு ரன்களுக்கு பதிலாக 12 ரன்கள் கொடுக்க வேண்டும் என்று கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார்.
இந்திய அணியில் உடல் எடையை காரணம் காட்டி சர்பராஸ் கானுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், தற்போது 17 கிலோ உடல் எடையை குறைத்து எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார் சர்பராஸ் கான்.