மக்களவைத் தேர்தல் பரப்புரை தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், தேர்தலில் வெற்றிபெறப்போவது யார் என கணிக்கும் ஆன்லைன் சூதாட்டமும் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்தியாவின் நீண்டநாள் நட்பு நாடான ரஷ்யாவின் கச்சா எண்ணெய்க்கு பதில் வெனிசுலாவின் கச்சா எண்ணெய்யை வாங்க இந்தியா முன்வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.