பிராண பிரதிஷ்டை முடிந்து 5 மாதங்களே ஆன நிலையில், அயோத்தி ராமர் கோயில் மேற்கூரை ஒழுகுவதாக, அக்கோயிலின் தலைமை அர்ச்சகர் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய காலை தலைப்புச் செய்திகள் கள்ளச்சாராயம் வழக்கில் மேலும், 6 பேர் கைது செய்யப்பட்டது முதல் அயோத்தி ராமர் கோயில் மேற்கூரை ஒழுகுவதாக அர்ச்சகர் பேட்டியளித்தது வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.