திரவ நைட்ரஜன் ஒரு நச்சுப் பொருள் அல்ல, அதனால்தான் இது உணவு மற்றும் மருத்துவத் துறையில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது; இருப்பினும், அதன் குணாதிசயங்களைக் கையாள்வதில் சில முன்னெச்சரிக்கைகள் தேவை.
இன்றைய காலை தலைப்புச் செய்தியானது இன்று நடக்கும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு முதல் திரவ நைட்ரஜனை உணவில் நேரடியாக கலக்கூடாது என தமிழக அரசு விடுத்த எச்சரிக்கை வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.
சென்னையில் ஸ்மோக் பிஸ்கெட் உள்ளிட்ட திரவ நைட்ரஜன் கலந்த உணவு பொருட்களை ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத் துறை உத்திரவிட்டுள்ளது. இது தொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷுடன் ஒரு கலந்துரையாடல்,