கடைசி நாள்.. இறுதி 3 நிமிடம்.. வெற்றிக்கு 1விக். தேவை.. பேட்ஸ்மேனை சூழ்ந்த 11வீரர்கள்! த்ரில் போட்டி
கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் ஐந்து-ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகனின் 18 வயது மகனான ஆர்ச்சி வாகன்.