“அன்னதானம் வழங்குவதற்கு எதற்காக அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்று கேள்வி எழுப்பிய ஹெச்.ராஜா, அமைச்சர் சேகர்பாபு இந்துவே கிடையாது. அவர் ஒரு Anti- Hindu” என காட்டமாக தெரிவித்தார்.
வங்கதேசத்தில் இந்துப் பெண் ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு, நிர்வாணக் கோலத்தில் சித்திரவதை செய்யப்படும் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து அங்கு போராட்டம் வெடித்துள்ளது.
இந்து மதம் இருக்கக் கூடாது என்பதற்காக பகல்காமில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் என மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.
அமீரின் பேச்சு சோசியல் மீடியாவில் பெரியளவில் ட்ரெண்டாகியது. இந்த நிலையில் இயக்குநர் அமீருக்கு இயக்குநரும், பாஜக நிர்வாகியுமான பேரரசு பதில் அளித்துள்ளார்.