2025-2026 ஆம் கல்வி ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று வெளியிட்டுள்ளார்.
மத்திய கல்வித்துறை அமைச்சகம் அறிவித்திருக்கும் இந்த திட்டம், எதிர்கால இந்திய மாணவர்களை டிஜிட்டல் யுகத்திற்குத் தயார்படுத்தும் முக்கிய முயற்சி எனக் கருதப்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் நாடோடி பழங்குடியின மாணவனை தலைமையாசிரியர் கடுமையாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.