திருப்பூரில் கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்த காவலர் மீது வாலிபர் கத்தியால் குத்த முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காவலர் நூலிழையில் உயிர் தப்பினார்.
திருப்பூர் அருகே கணவர் மற்றும் மாமனார், மாமியாரின் கொடுமை தாங்க முடியவில்லை எனக் கூறி திருமணமான இரண்டே மாதத்தில் இளம் பெண் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது ? ...
திரைப்படங்களுக்கான கேளிக்கை வரி 8 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைப்பினால் டிக்கெட் கட்டணம் குறைய வாய்ப்பில்லை என திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறியுள்ளார்.