Search Results

Accused
webteam
1 min read
முதல்வர் பாதுகாப்பு பிரிவு டிஐஜி பெயரில் போலி Facebook ID உருவாக்கி பண மோசடி முயற்சியில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
பள்ளிக்கல்வித்துறையின் ஃபேஸ்புக் பக்கம்
Uvaram P
2 min read
மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்ட தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையின் முகநூல் பக்கம்... விஜய்யின் மாஸ்டர் படத்தின் இந்தி வெர்ஷன் காட்சிகள் பதிவேற்றம் செய்யப்பட்டதால் அதிர்ச்சி!
திருநள்ளாறு
PT WEB
1 min read
திருநள்ளாற்றில் உள்ள உலகப் புகழ் பெற்ற ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலய தேவஸ்தான முகநூல் பக்கத்தை மர்ம நபர்கள் ஹேக் செய்து ஆபாச புகைப்படத்தைப் பதிவு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
murasoli
PT
1 min read
இணைய தளத்தை மீண்டும் ஹேக் செய்யாமல் இருப்பதற்காக அமெரிக்க பணம் கேட்டு மிரட்டல் விடுத்திருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது
விண்வெளி
PT digital Desk
2 min read
நிலம், கடல், விண்வெளி என போர் முறைகள் இருந்த நிலையில், தற்போது விண்வெளியையும் தாண்டியிருக்கிறது. அந்த வகையில், உக்ரைனின் செயற்கைக்கோளை ரஷ்யா ஹேக் செய்து கைப்பற்றியதுதான் புது வரவு..
Honour Killing IT Youth hacked to death in Nellai
நெல்லையில் நேற்று ஐடி ஊழியர் கவின் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்நிலையில், இது ஆணவக்கொலையா என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.
Read More
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com