கையில் இரும்பு ராடை வைத்து கொண்டு சாலையில் சென்ற வாகனங்களை எல்லாம் வழி மறித்து வடிவேல் பட பாணியில் அலப்பறை செய்யும் இவர் தான் ராளப்பாடி ராஜா... யார் இவர்? நடந்தது என்ன?
இந்து கல்லூரி ரயில் நிலையத்தில் போதை வாலிபர்கள் பயணிகள் மீது சரமாரி தாக்குதல். இரத்தம் சொட்ட சொட்ட முதியவர் அமர்ந்திருக்கும் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகி பரபரப்பு.