கத்ரா - பனிஹால் வரையிலான சவாலான ரயில்வே வழித்தடத்தில், 100 கி.மீ. வேகத்தில் வந்தே பாரத் ரயிலை இயக்கி, இந்திய ரயில்வே துறை வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
பாம்பன் சாலை பாலத்தில் நின்றவாறு பழைய வேஷ்டிகளை கடலில் தூக்கி எறியும் ஐயப்ப பக்தர்களால் மீன்பிடி தொழில் பாதிப்பதாக மீனவர்கள் வேதனை தெரிவித்திருக்கின்றனர்.