லோகேஷ் கனகராஜின் முந்தைய படமான லியோ, ரஜினியின் முந்தைய படமான ஜெயிலர் போன்ற படங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது, கூலி அவ்வளவு வன்முறையான படம் இல்லை என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஃபார்முலா 1 கார் பந்தயத்தின் வேகமும், விறுவிறுப்பும் நிறைந்த திரில்லர்
படமான 'F1', ஹாலிவுட் சூப்பர்ஸ்டார் பிராட் பிட்டின் சினிமா வாழ்க்கையிலேயே மிகப்பெரிய வசூல் சாதனை படைத்துள்ளது.
அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்திருக்கும் புஷ்பா 2 தி ரூல் திரைப்படம் 4 நாளில் 800 கோடிக்கு மேல் வசூலித்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடித்த அமரன் திரைப்படம் அக்டோபர் 31 அன்று திரையரங்குகளில் வெளியானது. இப்படம் உலகம் முழுவதும் ₹200 கோடிக்கு மேல் வசூல் செய்துள் ...