" திரு ரஜினிகாந்த் அவர்களை கட்சி ஆரம்பிக்கச் சொன்னவர்கள்தான் அவர் உடன்படாததால் திரு விஜய் அவர்களைக் கட்சி தொடங்க வைத்திருக்கிறார்கள் என்பதை எளிதாகப் புரிந்துகொள்வார்கள் . " - விசிக ரவிக்குமார்
"என் கருத்தில் எந்த விதமான தவறும் கிடையாது. எந்த விதமான பின் வாங்குதலும் இல்லை. ஜனநாயக பூர்வமான இயக்கத்தில் பயணிக்கிறேன். இதில் பின் வாங்குவதற்கு என்ன தவறான சிந்தனை இருக்கிறதென்று எனக்கொன்றும் தெரியவி ...
நடிகர் விஜய் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள கோட் திரைப்படத்தின் தலைப்பில் சனாதனம் இருப்பதாக விழுப்புரம் மக்களவை எம்.பி டி. ரவிக்குமார் தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.