திருப்பரங்குன்றம் கோயில் யானை தெய்வானையின் உடல் எடை அதிகரித்ததால், புத்துணர்ச்சிகாக 6 மாதங்களுக்கு பொள்ளாச்சியில் உள்ள சரணாலயத்திற்கு அது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் அருகே பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள யானை தந்தத்தை விற்க முயன்ற இடைத்தரகர்கள் உட்பட 7 பேரை கைது செய்துள்ள வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.