தல்லா சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள காணொளியில் தெரிவித்துள்ள கருத்துக்கு நெட்டிசன்கள் பலரும், ‘இவர் என்ன கனடனாவில் பெண் டொனால்டு ட்ரம்ப்பா?’ என்று விமர்சனம் செய்து வருகின்றனர்.
தாய்லாந்தின் அடுத்த பிரதமர் வேட்பாளராக முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவின் இளைய மகள் பேடோங்டர்ன் ஷினவத்ரா தேர்வு செய்யப்பட்டிருப்பதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
பாஜக தலைவர்கள் இந்த விவகாரம் தொடர்பாக மௌனம் சாதிப்பதையும் காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்ய தவறவில்லை. அதேசமயத்தில் இந்த விவகாரம் பாஜகவிற்கு ஏற்கெனவே தெரியும் என்றும் ஒரு தரப்பினர் விமர்சிக்கின்றனர்.
இன்றைய காலை தலைப்புச் செய்தியானது,பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தி இருக்க வேண்டும் என்ற கருத்து முதல் எலான் மஸ்க்கின் இந்தியா வருகை குறித்த அப்டேட் வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.