ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் மற்றும் அக்ஷய் கன்னா நடிப்பில் வெளியான 'துரந்தர்' திரைப்படம், இதுவரை இல்லாத அளவுக்கு பாக்ஸ் ஆபீஸில் ரூ.1,078 கோடியை வசூலித்து சாதனை படைத்துள்ளது.
ரிலீஸுக்கு ஒரு நாள் முன்பு திரையிடப்பட்ட வசூல் என்பது இந்திய அளவில் 21 - 23 கோடி வசூலித்துள்ளது என்றும் வெளிநாடுகளில் 26 கோடி வசூல் எனவும் சொல்லப்படுகிறது.
ஃபார்முலா 1 கார் பந்தயத்தின் வேகமும், விறுவிறுப்பும் நிறைந்த திரில்லர்
படமான 'F1', ஹாலிவுட் சூப்பர்ஸ்டார் பிராட் பிட்டின் சினிமா வாழ்க்கையிலேயே மிகப்பெரிய வசூல் சாதனை படைத்துள்ளது.