கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்குபதிவு செய்ய சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்கு பதிவு செய்து 6 வாரங்களில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்த பொருட்களை மார்ச் 6 மற்றும் 7 ஆம் தேதி தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என கர்நாடக சிறப்பு நீதிமன்ற நீதிபதி மோகன் உத்தரவிட்டார்.