தேர்தல் ஆணையத்தை விட தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் விழிப்புடன் இருக்கிறார்கள் என்று நிரூபிக்க வேண்டும் என முன்னாள் மத்தியமைச்சர் பா. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ஒன்றிய அரசுக்கு இறுதியாக ‘ஞானம்’ பிறந்துவிட்டது. பரவலாக எல்லா சரக்குகள் – சேவைகள் மீது விதித்து வந்த ‘பொது சரக்கு – சேவை வரியை’ (ஜிஎஸ்டி) சீர்திருத்தி அதன் வகைகளைக் குறைத்திருக்கிறது.
‘சிறப்பு நிலையை நீக்கிய தங்களுடைய செயலை உச்ச நீதிமன்றமே சரியென்று உறுதிப்படுத்திவிட்டதாக’ ஒன்றிய அரசும் கூறுகிறது, சில சட்ட நிபுணர்களும் அதை ஒப்புக்கொண்டுவிட்டதைப் போலத் தோன்றுகிறது.