சிதம்பரம் அருகே பட்டதாரி மகளை வீட்டிலேயே கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்து விட்டு காவல் நிலையத்தில் சரணடைந்த தந்தையிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிதம்பரத்தில் பிரபல பிரியாணி கடை பிரியாணியில் கரப்பான் பூச்சி இருந்ததால் ஊழியர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட வாடிக்கையாளர். இதன் வீடியோ சமூக வலைதளத்தில் வரலாகி வருகிறது.
சிதம்பரம் ரயில் நிலையத்திற்கு வநத ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த சாக்குப்பையில் இருந்த 10 கிலோ கஞ்சா பறிமுதல். சிதம்பரம் ரயில்வே போலீசார் கஞ்சாவை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிக பணம் ஒதுக்கியும் சிலர் அழுவதாகவும் விமர்சித்திருந்தார் பிரதமர் மோடி. இந்நிலையில், இவரது கருத்துக்கு முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்வதை தடுத்தது தொடர்பாக தீட்சிதர்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.