டெங்கு நோயை ஏற்படுத்தும் ஏடிஸ் எகிப்டி ((Aedes Aegypti)) கொசு உடலின் வெப்பத்தை உணரும் திறன் மூலம் மனிதர்களைக் கடிக்கும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
1708-ல் கொலம்பிய கடற்பகுதியில் மூழ்கிய ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கப்பல் ஒன்றில் 1.4 லட்சம் கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி, மரகதங்கள் அடங்கிய புதையல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காத்மாண்டு சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 9 ராஜநாக பாம்புகளும், ஒரு கோப்ராவும் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
2022 முதல் நடப்பாண்டு மார்ச் 19 வரை மத்திய அரசுக்கு எதிராக இதுவரை மட்டும் 1,575 போலிச் செய்திகள் வெளியாகி இருப்பதாக மக்களவையில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள ...