கோவையை நம்பர் 1 ஆக மாற்றுவேன் : கமல்ஹாசன்

கோவையை நம்பர் 1 ஆக மாற்றுவேன் : கமல்ஹாசன்
கோவையை நம்பர் 1 ஆக மாற்றுவேன் : கமல்ஹாசன்

கோவையை நம்பர் 1 ஆக மாற்றுவேன் என்று கோவை தெற்கு தொகுதி வேட்பாளர், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

கோயமுத்தூர் தெற்கு தொகுதியில் மநீம கட்சியின் சார்பாக போட்டியிடுகிறார், அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன். இத்தொகுதியில் பிரச்சாரத்தில் பேசும்போது “ கோவையை நம்பர் 1 ஆக மாற்றுவேன்” என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com