கிச்சன் கேபினட்: மக்கள் நீதி மய்யம் அறிக்கை என்ன சொல்லுது?

கிச்சன் கேபினட்: மக்கள் நீதி மய்யம் அறிக்கை என்ன சொல்லுது?

கிச்சன் கேபினட்: மக்கள் நீதி மய்யம் அறிக்கை என்ன சொல்லுது?
Published on

தமிழகத்துல தேர்தல் நாள் நெருங்கிட்டே இருக்கு. ஒவ்வொரு கட்சியும் வேட்பாளர் அறிவிப்பு, மனுதாக்கல், தேர்தல் அறிக்கை, பரப்புரைன்னு பிஸியா ஓடிட்டு இருக்காங்க. சில நேரம் சீரியஸான அப்டேட்ஸ் நமக்கு கிடைச்சாலும், இப்போதைக்கு நம்ம சோஷியல் மீடியாவாசிகளுக்கு சரியான கன்டென்ட் தேர்தல்தான். யார் மனதையும் புண்படுத்தாம முக்கியமான விஷயங்களை ஜாலியா சொல்றதுக்கும் தனித்திறமை வேணும்ல?

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com