"சந்திரயான்3 தரை இறங்கியதும், அதன் வேகத்தில் எழும்பிய மணல்கள் துகள்கள் அடங்குவதற்கு பல மணி நேரங்கள் ஆகும் என்பதால் விஞ்ஞானிகள் காத்திருந்தனர். அதன் பிறகு அதிர்லிருந்த ரோவர், சாய்வு பலகையின் வழியாக வெளியே வந்தது. ஆனால் அது எதிர்பார்த்தது போல் 4 மணி நேரத்தில் வேலை செய்யவில்லை காரணம் அங்கிருந்த தட்ப வெப்ப நிலை. அது சூரிய வெப்பத்திலிருந்து ஆற்றலைப்பெற்று செயல்பட 16 மணிநேரம் ஆனது."