அதிர்ச்சி: மூன்றாவது நாடு இஸ்ரேல்- பாலஸ்தீன நாட்டு போருக்குள் நுழைய வாய்ப்பு?

இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் 510 பேர் உயிரிழப்பு; 2,750 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இஸ்ரேலுக்கு ஆதரவாக போர் கப்பல்களை அருகில் கொண்டு செல்வதாக அமெரிக்கா அறிவித்த நிலையில் ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. போரை நிறுத்த சமாதான உடன்படிக்கை ஏற்படுத்த வேண்டும் என ரஷ்ய செய்தித் தொடர்பாளார் டிமிட்ரி பெஸ்கோ வலியுறுத்தி உள்ளார். விவரம் வீடியோவில்

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com