2022-09-20 18:29:22
ஆப்கானிஸ்தானில் பப்ஜி மற்றும் டிக்டாக் போன்ற செயலிகள் பயன்பாட்டிற்கு இன்னும் 90 நாட்களில் தடை
2022-09-20 18:29:22
இரு செயலிகளும் வன்முறையை ஊக்குவிப்பதால் இவற்றின் பயன்பாட்டை முற்றிலுமாக தடை செய்ய முடிவு
2022-09-20 18:29:22
வன்முறையை காரணமாக தாலிபான்கள் சொல்லியிருப்பது இணையவாசிகளின் பகடிக்கு ஆளாகியுள்ளது.