2022-09-19 18:34:08

விவேகானந்தர் என்றதும் பலரது நினைவுக்கு வருவது அவரது சிகாகோ உரை.

2022-09-19 18:34:08

உலகச் சமய மாநாட்டில், அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே (Sisters and Brothers of America) என ஆரம்பித்து தனது பேச்சை தொடங்கினார்

2022-09-19 18:34:08

உண்மைக்காக எதையும் துறக்கலாம், ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்கக்கூடாது

2022-09-19 18:34:08

கடவுள் இருந்தால் நாம் அவரைக் காண வேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும்,

2022-09-19 18:34:08

பாசாங்கு செய்வதைவிட நாத்திகனாக இருப்பதே மேல் என்றெல்லாம் விவேகானந்தர் குறிப்பிட்டுள்ளார்.