2022-09-12 10:43:41

தேனைவிட தித்திக்கும் குரலுக்குச் சொந்தக்காரர் - ஆலாபனை அரசி

2022-09-12 10:43:41

அனைத்து விதமான உணர்வுகளையும் தேவையான நேரத்தில் அளவோடு வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்ட பாடகி

2022-09-12 10:43:41

“மாலையில் யாரோ மனதோடு பேச” என்ற பாடல் மூலம் நம் மனதோடு பேசியவர்தான் ஸ்வர்ணலதா.

2022-09-12 10:43:41

“அன்பே ஓடி வா... அன்பால் கூடவா... ஓ.. பைங்கிளி” என்ற வரிகளைப் பாடும்போது நம் உள்ளத்தை நெகிழச் செய்திருப்பார்

2022-09-12 10:43:41

"அம்மன் கோவில் கும்பம் இங்கே” பாடலை தமிழ்ச் சமூகம் அவ்வளவு எளிதில் மறந்து விடுமா என்ன?!

2022-09-12 10:43:41

முக்காலா முக்காபுலா பாடலில் ஸ்வர்ணலதாவின் ஸ்டையிலிஷான குரல் நம்மை சொர்க்கத்தின் வாசலுக்கு கொண்டு சென்றுவிடும்.

2022-09-12 10:43:41

எவனோ ஒருவன் வாசிக்கிறான் பாடலில் அவரது குரல் வந்து சேர சாதாரண சூழலே அதிசயச் சூழலாக மாறிவிடும்.