2022-09-11 16:07:07

பள்ளிப்படிப்பின் போதே தமிழ் அறிஞர்களுடனும், பண்டிதர்களுடனும் சொற்போர் புரியத் தொடங்கினார் பாரதி

2022-09-11 16:07:07

தனது கவிதைகள் மூலம் பால்ய விவாகத்துக்கு எதிராக பொங்கி எழுந்து கவிதைகளை வடித்தார்.

2022-09-11 16:07:07

அலகாபாத் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து சமஸ்கிருதம், இந்தி மொழியை கற்றுத் தேர்ந்தார். ஆங்கிலம், பெங்காலி மொழிகளிலும் புலமை பெற்றார்.

2022-09-11 16:07:07

பாரதியின் கவிதைகளால் ஈர்க்கப்பட்ட திரைப்பட இயக்குனர்கள் பலர் தங்களது படங்களில் அவரது கவிதைகளை மிகவும் நேர்த்தியாக பயன்படுத்திக் கொண்டனர்.