ஜெய்பீம் படத்திற்கு எதிர்ப்பு: மயிலாடுதுறை தியேட்டரில் ஓடிய சூர்யாவின் படம் நிறுத்தம்

ஜெய்பீம் படத்திற்கு எதிர்ப்பு: மயிலாடுதுறை தியேட்டரில் ஓடிய சூர்யாவின் படம் நிறுத்தம்
ஜெய்பீம் படத்திற்கு எதிர்ப்பு: மயிலாடுதுறை தியேட்டரில் ஓடிய சூர்யாவின் படம் நிறுத்தம்

ஜெய்பீம் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மயிலாடுதுறையில் தியேட்டரில் ஓடிய சூர்யாவின் படத்தை பாமகவினர் நிறுத்தினர்.

ஜெய்பீம் படம் குறிப்பிட்ட சமூகத்தை அவமதிப்பதாக் தெரிவித்து, மயிலாடுதுறையில் ஓடிக்கொண்டிருந்த சூர்யா நடித்த ‘வேல்’ திரைப்படத்தை பாமகவினர் நிறுத்தினார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com