Puthiyathalaimurai
PuthiyathalaimuraiLive Updates

புதிய தலைமுறை Live Updates - September 05, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

#JUSTIN | 172வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!

PetrolDieselPrice
PetrolDieselPrice

#CINEUPDATE | "GOAT படத்திற்காக விஜய் அண்ணாவுக்கும் எனது குழுவுக்கும் முதலாவதாக வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றி அஜித் அண்ணா" - இயக்குநர் வெங்கட் பிரபு

VenkatPrabhu
ActorVijay
VenkatPrabhu ActorVijay

#MorningMotivation | இன்று நீங்கள் உணரும் வலி நாளை நீங்கள் உணரும் பலமாக இருக்கும்!

MotivationalQuotes
MotivationalQuotes

#JUSTIN | 'தி கோட்' - கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்

TheGOAT
ActorVijay
TheGOAT ActorVijay

செப்.05: ஆசிரியர் தினம் இன்று!

TeacherDay2024
TeacherDay2024

'கப்பலோட்டிய தமிழன்' வ. உ. சிதம்பரனாரின் 153ஆவது பிறந்தநாள் இன்று!

KappalottiyaThamizhan
VOChidambaram
KappalottiyaThamizhan VOChidambaram

#JUSTIN | சிங்கப்பூர் பிரதமருடன் இந்திய பிரதமர் மோடி சந்திப்பு

Singapore
PMLawrenceWong
Singapore PMLawrenceWong

#JUSTIN | வில்வித்தையில் முதல் தங்கம்...ஹர்விந்தர் சிங் அசத்தல்

Paralympics2024
HarvinderSingh
Paralympics2024 HarvinderSingh

#JUSTIN | நல்லாசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துகள் - முதலமைச்சர் ஸ்டாலின்

MKStalin
TeachersDay
MKStalin TeachersDay

#JUSTIN | ஆசிரியர் தினத்தையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து

PMModi
PMModi

*#JUSTIN | தமிழகம் முழுவதும் நடிகர் விஜய்யின் THE GOAT திரைப்படம் வெளியானது!

GOAT 
ActorVijay
GOAT ActorVijay

#JUSTIN | "நாங்கள் கேட்ட முதல் சங்கீதம் கரும்பலகையில் உங்கள் 'சாக்பீஸ்' சத்தம்" - ஆசிரியர் தினத்தையொட்டி கவிஞர் வைரமுத்து வாழ்த்து

Vairamuthu
TeachersDay
Vairamuthu TeachersDay

#JUSTIN | ரூ.2,000 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் - முதல்வர் ஸ்டாலின்

MKStalin
MKStalin

#JUSTIN | மருத்துவர், செவிலியர் காலிப் பணியிடங்கள் - இபிஎஸ் கண்டனம்

MKStalin
DMK
MKStalin DMK

#JUSTIN | 4 நாட்கள் கடந்தும் வடியாத மழைநீர்

AndhraPradesh
AndhraPradesh

#JUSTIN | தமிழகத்தில் 3 இடங்களில் புதிய சுங்கச்சாவடிகள்

TollPlaza
TollPlaza

#BREAKING | GOAT என்ற தலைப்பு சனாதனக் கருத்தில்லையா? - ரவிக்குமார்

GOAT
GOAT

#JUSTIN | விஜய் மாநாட்டிற்கு அனுமதி கொடுப்பதில் என்ன பிரச்னை? - பிரேமலதா

PremalathaVijayakanth
Vijay
PremalathaVijayakanth Vijay

#JUSTIN | திருவள்ளுவர் கலாசார மையம்- பிரதமருக்கு நிர்மலா சீதாராமன் நன்றி

NirmalaSitharaman
NirmalaSitharaman

#BREAKING | தமிழகத்தின் கல்வி குறித்து குறை சொல்கிறார்கள் - உதயநிதி

UdhayanidhiStalin
Education
UdhayanidhiStalin Education

#JUSTIN | "பி.எம். ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்து போட மறுக்கிறார்கள்" - ஆளுநர் ரவி

GovernorRNRavi
PMShriSchool
GovernorRNRavi PMShriSchool

#JUSTIN | "அதிமுக, பாஜக இடையே இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சி" - நயினார் நாகேந்திரன்

NainarNagendran
ADMK
NainarNagendran ADMK

#JUSTIN | " ரவிக்குமாருக்கு சனாதனம் பற்றி தெரியுமா?" - தமிழிசை சௌந்தரராஜன்

TamilisaiSoundararajan
RavikumarMP
TamilisaiSoundararajan RavikumarMP

#JUSTIN | "முதல்முறை சிறை செல்வோருக்கு தனிச் சிறைகளை அமைக்கலாம்" - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

MaduraiHighCourt
Jail
MaduraiHighCourt Jail

#JUSTIN | வ.உ.சி. தியாக வாழ்வை பயிற்றுவித்து போற்றுவோம் - முதல்வர்

KappalottiyaThamizhan
MKStalin
KappalottiyaThamizhan MKStalin

#JUSTIN | "படத்தை பொழுதுபோக்காக மட்டுமே பார்க்க வேண்டும்" - புதுவை என்.ஆனந்த்

NAnand
GOAT
NAnand GOAT

#JUSTIN | சொத்து பிரச்னையில் இரட்டைக்கொலை

Krishnagiri 
DoubleMurder
Krishnagiri DoubleMurder

#JUSTIN | கண் மை டப்பாவை விழுங்கிய குழந்தை உயிரிழப்பு

Child 
Sivaganga
Child Sivaganga

"தளபதி விஜய்க்கு என்னுடைய அன்பை காட்ட இப்படியொரு வாய்ப்பினை கொடுத்த AGS தயாரிப்பு நிறுவனத்திற்கு நன்றி" - யுவன் சங்கர் ராஜா

GOAT
Yuvan
GOAT Yuvan

#JUSTIN | சாட்டை துரைமுருகனுக்கு முன்ஜாமீன் வழங்கியது ஐகோர்ட் கிளை

#JUSTIN | சாட்டை துரைமுருகனுக்கு முன்ஜாமீன் வழங்கியது ஐகோர்ட் கிளை
#JUSTIN | சாட்டை துரைமுருகனுக்கு முன்ஜாமீன் வழங்கியது ஐகோர்ட் கிளை

#JUSTIN | ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேர் விடுதலை; 3 பேருக்கு சிறை 

#JUSTIN | ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேர் விடுதலை; 3 பேருக்கு சிறை
#JUSTIN | ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேர் விடுதலை; 3 பேருக்கு சிறை

#நேர்படப்பேசு 05.09.2024 இன்று இரவு 8 மணிக்கு உங்கள் புதிய தலைமுறையில்...!  

#நேர்படப்பேசு 05.09.2024 

இன்று இரவு 8 மணிக்கு உங்கள் புதிய தலைமுறையில்...!
#நேர்படப்பேசு 05.09.2024 இன்று இரவு 8 மணிக்கு உங்கள் புதிய தலைமுறையில்...!

#JUSTIN | பாஜகவில் இணைந்தார் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா 

#JUSTIN | பாஜகவில் இணைந்தார் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா
#JUSTIN | பாஜகவில் இணைந்தார் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா

#JUSTIN | விநாயகர் சிலை கரைக்க கட்டணம் நிர்ணயிக்க மறுப்பு 

#JUSTIN | விநாயகர் சிலை கரைக்க கட்டணம் நிர்ணயிக்க மறுப்பு
#JUSTIN | விநாயகர் சிலை கரைக்க கட்டணம் நிர்ணயிக்க மறுப்பு

#JUSTIN | 'ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்த வாரம் குற்றப்பத்திரிகை' - காவல் ஆணையர் அருண்  

#JUSTIN | 'ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்த வாரம் குற்றப்பத்திரிகை' - காவல் ஆணையர் அருண்
#JUSTIN | 'ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்த வாரம் குற்றப்பத்திரிகை' - காவல் ஆணையர் அருண்

#JUSTIN | மீனவர் விவகாரம் - வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம் 

#JUSTIN | மீனவர் விவகாரம் - வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
#JUSTIN | மீனவர் விவகாரம் - வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

10 ரன்னுக்கு ஆல்அவுட்டான மங்கோலியா! 

10 ரன்னுக்கு ஆல்அவுட்டான மங்கோலியா!
10 ரன்னுக்கு ஆல்அவுட்டான மங்கோலியா!

#JUSTIN | நியோமேக்ஸ் துணை நிறுவன இயக்குநர் மகாலிங்கம் கைது 

#JUSTIN | நியோமேக்ஸ் துணை நிறுவன இயக்குநர் மகாலிங்கம் கைது
#JUSTIN | நியோமேக்ஸ் துணை நிறுவன இயக்குநர் மகாலிங்கம் கைது

பாரிஸ் பாராலிம்பிக்ஸ்-ல் பதக்கம் வென்ற தமிழ்நாடு வீராங்கனைகள், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர். 