Live Updates
Live Updates Live Updates

புதிய தலைமுறை Live Updates - October 26, 2023

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் வெடிகுண்டு வீசிய நபரை இதற்கு முன் ஜாமீனில் எடுத்த திமுகவினர் - தமிழ்நாடு பாஜக

ஆளுநர் மாளிகையில் பெட்ரோல்  வெடிகுண்டு வீசிய நபரை இதற்கு முன் ஜாமீனில் எடுத்த திமுகவினர் - தமிழ்நாடு பாஜக

RajBhavan | Chennai | Guindy | RNRavi | PetrolBomb | TNBJP
ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் வெடிகுண்டு வீசிய நபரை இதற்கு முன் ஜாமீனில் எடுத்த திமுகவினர் - தமிழ்நாடு பாஜக RajBhavan | Chennai | Guindy | RNRavi | PetrolBomb | TNBJP

#JUSTIN | அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு 20% போனஸ் - தமிழ்நாடு அரசு

#PTEXCLUSIVE | "நான் எந்த கட்சியிலும் இல்லை" - வழக்கறிஞர் முத்தமிழ் செல்வகுமார்

கருக்கா வினோத்தை பிணையில் எடுத்தது யார்?

#JUSTIN | கருக்கா வினோத்தை பிணையில் எடுத்தது யார்?

#MinisterRegupathy | #KarukkaVinoth | #RajBhavan
#JUSTIN | கருக்கா வினோத்தை பிணையில் எடுத்தது யார்? #MinisterRegupathy | #KarukkaVinoth | #RajBhavan

#BREAKING | ஆளுநருக்கும், ஆளுநர் மாளிகைக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்படுகிறது - தமிழ்நாடு டிஜிபி

RNRavi | RajBhavan | Chennai | Guindy
RNRavi | RajBhavan | Chennai | Guindy

#BREAKING | ஆளுநர் மாளிகை புகார் உண்மைக்கு புறம்பானது - தமிழ்நாடு டிஜிபி

RajBhavan | Chennai | Guindy | PetrolBomb
RajBhavan | Chennai | Guindy | PetrolBomb

"மணிமேகலை' காப்பியத்தின் ஆங்கில பதிப்பு புத்தகத்தை வழங்கி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை வரவேற்ற தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

"மணிமேகலை' காப்பியத்தின் ஆங்கில பதிப்பு புத்தகத்தை வழங்கி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை வரவேற்ற தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

MKStalin | DroupadiMurmu
"மணிமேகலை' காப்பியத்தின் ஆங்கில பதிப்பு புத்தகத்தை வழங்கி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை வரவேற்ற தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் MKStalin | DroupadiMurmu

#JUSTIN | மோசமான கிரிக்கெட்டை ஆடிவருகிறோம் - மைக்கேல் வாகன்

MichaelVaughan | England | WorldCup2023
MichaelVaughan | England | WorldCup2023

உலகக்கோப்பை வரலாற்றில் தொடர்ந்து 5வது முறையாக இங்கிலாந்து அணியை வீழ்த்தியது இலங்கை அணி! 

உலகக்கோப்பை வரலாற்றில் தொடர்ந்து 5வது முறையாக இங்கிலாந்து அணியை வீழ்த்தியது இலங்கை அணி!

 CWC23 |  ENGvSL |  WorldCup2023
உலகக்கோப்பை வரலாற்றில் தொடர்ந்து 5வது முறையாக இங்கிலாந்து அணியை வீழ்த்தியது இலங்கை அணி! CWC23 | ENGvSL | WorldCup2023

#JUSTIN | தமிழில் பிழையின்றி எழுத வேண்டும் - நீதிபதி

Tamil
Writing
Tamil Writing

#BREAKING | இலங்கை அணி அபார வெற்றி

ENGvSL
WorldCup2023
ENGvSL WorldCup2023

#BREAKING | சென்னை வந்தடைந்தார் குடியரசுத் தலைவர்

லியோ திரைப்படம் ஒரு வாரத்தில் ரூ.461 கோடி வசூல் - தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

லியோ திரைப்படம் ஒரு வாரத்தில் ரூ.461 கோடி வசூல் - தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

 Leo |  Vijay |  LokeshKanagaraj |  BoxOffice
லியோ திரைப்படம் ஒரு வாரத்தில் ரூ.461 கோடி வசூல் - தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு Leo | Vijay | LokeshKanagaraj | BoxOffice

#BREAKING | ஹமாஸ் அமைப்பின் தளபதி கொலை

Hamas | Isreal
Hamas | Isreal

#JUSTIN | அமர் பிரசாத் ரெட்டி மேலும் ஒரு வழக்கில் கைது

#JUSTIN | “தவறுசெய்தவர் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்” - திமுக எம்.பி. கனிமொழி

நடிகர் ரஜினிகாந்துக்கு கோயில் அமைத்து வழிபட்டு வரும் ரசிகர்

 நடிகர் ரஜினிகாந்துக்கு கோயில் அமைத்து வழிபட்டு வரும் ரசிகர்

Rajinikanth | Temple
நடிகர் ரஜினிகாந்துக்கு கோயில் அமைத்து வழிபட்டு வரும் ரசிகர் Rajinikanth | Temple

#JUSTIN | கொள்கை தனி, கூட்டணி தனி - எஸ்.பி.வேலுமணி

சென்னையில் திமுக பிரமுகரின் மகன் வெட்டிக்கொலை

சென்னையில் திமுக பிரமுகரின் மகன் வெட்டிக்கொலை
சென்னையில் திமுக பிரமுகரின் மகன் வெட்டிக்கொலை

 அக்டோபர் 31ல் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் 

 அக்டோபர் 31ல் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்

 TNGovt |  TNCabinetMeeting |  MKStalin
அக்டோபர் 31ல் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் TNGovt | TNCabinetMeeting | MKStalin

 கத்தாரில் 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை 

 கத்தாரில் 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை

 Qatar |  ExIndianNavy |  DeathPenalty
கத்தாரில் 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை Qatar | ExIndianNavy | DeathPenalty

#JUSTIN | இலங்கை அணிக்கு 157 ரன்கள் இலக்கு

#JUSTIN | பெட்ரோல் குண்டு வீச்சு - "முறையாக விசாரணை மேற்கொள்ளவில்லை" - எல்.முருகன்

RajBhavan | Chennai | Guindy | PetrolBomb | LMurugan
RajBhavan | Chennai | Guindy | PetrolBomb | LMurugan

ஹாரிஸ் ஜெயராஜ் இசை நிகழ்ச்சிக்கு காவல்துறை அனுமதி

ஹாரிஸ் ஜெயராஜ் இசை நிகழ்ச்சிக்கு காவல்துறை அனுமதி
ஹாரிஸ் ஜெயராஜ் இசை நிகழ்ச்சிக்கு காவல்துறை அனுமதி

#BREAKING | வடக்கு காஸாவில் தொடரும் தாக்குதல்

Israel | Gaza | Hamas
Israel | Gaza | Hamas

#BREAKING | "ராஜ்பவன் தாக்குதல் - புகாரை பதிவு செய்யவில்லை" - ஆளுநர் மாளிகை

RajBhavan | Chennai | Guindy | PetrolBomb | RNRavi
RajBhavan | Chennai | Guindy | PetrolBomb | RNRavi

காதலில் விழுந்த 'மைனா'

#JUSTIN | மருது சகோதரர்களை எத்தனை பேர் நினைவில் வைத்துள்ளோம்? - ஆர்.என்.ரவி

மருது சகோதரர்களை எத்தனை பேர் நினைவில் வைத்துள்ளோம்? - ஆர்.என்.ரவி
மருது சகோதரர்களை எத்தனை பேர் நினைவில் வைத்துள்ளோம்? - ஆர்.என்.ரவி

#JUSTIN | பெட்ரோல் குண்டு வீச்சு - FIR சொல்வது என்ன?

பெட்ரோல் குண்டு வீச்சு - FIR சொல்வது என்ன?
பெட்ரோல் குண்டு வீச்சு - FIR சொல்வது என்ன?

#JUSTIN | ரூ.1,000 உரிமைத் தொகை - 11 லட்சம் பேர் மேல்முறையீடு

ரூ.1,000 உரிமைத் தொகை - 11 லட்சம் பேர் மேல்முறையீடு
ரூ.1,000 உரிமைத் தொகை - 11 லட்சம் பேர் மேல்முறையீடு

#PTprime | இந்த மொபைலை நீங்க கையில் கட்டிக்கலாம்..!

இந்த மொபைலை நீங்க கையில் கட்டிக்கலாம்..!
இந்த மொபைலை நீங்க கையில் கட்டிக்கலாம்..!

ராஜஸ்தான் முதல்வரின் மகனுக்கு அமலாக்கத்துறை சம்மன்

ராஜஸ்தான் முதல்வரின் மகனுக்கு அமலாக்கத்துறை சம்மன்
ராஜஸ்தான் முதல்வரின் மகனுக்கு அமலாக்கத்துறை சம்மன்

கிரானைட் குவாரிக்கு எதிராக கிராம மக்கள் போராட்டம்

கிரானைட் குவாரிக்கு எதிராக கிராம மக்கள் போராட்டம்
கிரானைட் குவாரிக்கு எதிராக கிராம மக்கள் போராட்டம்

'இரத்தம், இரத்த உறவை அழைக்கிறது'

'இரத்தம், இரத்த உறவை அழைக்கிறது'
'இரத்தம், இரத்த உறவை அழைக்கிறது'

சென்னையில் தங்கம் விலை உயர்வு!

சென்னையில் தங்கம் விலை உயர்வு!
சென்னையில் தங்கம் விலை உயர்வு!

#BREAKING | "அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த முயற்சி" - அமைச்சர் ரகுபதி

"அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த முயற்சி" - அமைச்சர் ரகுபதி
"அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த முயற்சி" - அமைச்சர் ரகுபதி

செந்தில் பாலாஜியின் உடல் எடை சற்று குறைந்துள்ளது - சிறைத்துறை டிஐஜி

செந்தில் பாலாஜியின் உடல் எடை சற்று குறைந்துள்ளது - சிறைத்துறை டிஐஜி
செந்தில் பாலாஜியின் உடல் எடை சற்று குறைந்துள்ளது - சிறைத்துறை டிஐஜி

பின்பக்க கண்ணாடி உடைந்ததால் டேப் ஒட்டிக்கொண்டு, மாணவ, மாணவிகளை அழைத்துச் செல்லும் பள்ளி வேன்!

 மாணவ, மாணவிகளை அழைத்துச் செல்லும் பள்ளி வேன்!
மாணவ, மாணவிகளை அழைத்துச் செல்லும் பள்ளி வேன்!

#BREAKING | "வழக்கை என்.ஐ.ஏ.வுக்கு மாற்ற வேண்டும்" - பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்

 "வழக்கை என்.ஐ.ஏ.வுக்கு மாற்ற வேண்டும்" - பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்
"வழக்கை என்.ஐ.ஏ.வுக்கு மாற்ற வேண்டும்" - பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்

ஆளுநருடன் சென்னை காவல் ஆணையர் சந்திப்பு

ஆளுநருடன் சென்னை காவல் ஆணையர் சந்திப்பு
ஆளுநருடன் சென்னை காவல் ஆணையர் சந்திப்பு

#BREAKING | பாலத்தில் பறக்கவிடப்பட்ட பாலஸ்தீன கொடி

பாலத்தில் பறக்கவிடப்பட்ட பாலஸ்தீன கொடி
பாலத்தில் பறக்கவிடப்பட்ட பாலஸ்தீன கொடி

#JUSTIN | இன்று தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர் 

#JUSTIN | இன்று தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர்
#JUSTIN | இன்று தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர்

#JUSTIN | ரவுடி கருக்கா வினோத்திற்கு நவம்பர் 9 வரை நீதிமன்ற காவல் 

#JUSTIN | ரவுடி கருக்கா வினோத்திற்கு நவம்பர் 9 வரை நீதிமன்ற காவல்
#JUSTIN | ரவுடி கருக்கா வினோத்திற்கு நவம்பர் 9 வரை நீதிமன்ற காவல்

#BREAKING | அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு - 16 பேர் பலி 

#BREAKING | அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு - 16 பேர் பலி
#BREAKING | அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு - 16 பேர் பலி

உலகக்கோப்பை: இங்கிலாந்து - இலங்கை இன்று மோதல் 

உலகக்கோப்பை: இங்கிலாந்து - இலங்கை இன்று மோதல்
உலகக்கோப்பை: இங்கிலாந்து - இலங்கை இன்று மோதல்

அக்டோபர் 26: WWE நட்சத்திரம் CM Punk பிறந்த தினம் இன்று! 

அக்டோபர் 26: WWE நட்சத்திரம் CM Punk பிறந்த தினம் இன்று!
அக்டோபர் 26: WWE நட்சத்திரம் CM Punk பிறந்த தினம் இன்று!

#MorningMotivation | தோல்விகளை ஒப்புக்கொள்ள தயங்காதே. தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது 

விரைவில் ஆடியோ வீடியோ காலிங்..!

விரைவில் ஆடியோ வீடியோ காலிங்..!
விரைவில் ஆடியோ வீடியோ காலிங்..!

523வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை

523வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை
523வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com