puthiyathalaimurai
puthiyathalaimuraiLive Updates

புதிய தலைமுறை Live Updates - October 19, 2023

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

#JUSTIN | என்.சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் - பொன்முடி கோரிக்கை 

#JUSTIN | என்.சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் - பொன்முடி கோரிக்கை
#JUSTIN | என்.சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் - பொன்முடி கோரிக்கை

#JUSTIN | ஆயுத பூஜை - நெல்லைக்கு சிறப்பு ரயில்

AyudhaPooja
SpecialTrain
AyudhaPooja SpecialTrain

#JUSTIN | வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி சதம் விளாசல்!

WorldCup2023
WorldCup2023

#JUSTIN | உலகக்கோப்பை: இந்தியா வெற்றி

WorldCup2023
INDvBAN
WorldCup2023 INDvBAN

#JUSTIN | பங்காரு அடிகளார் மறைவு - எடப்பாடி பழனிசாமி இரங்கல் 

#JUSTIN | பங்காரு அடிகளார் மறைவு - எடப்பாடி பழனிசாமி இரங்கல்
#JUSTIN | பங்காரு அடிகளார் மறைவு - எடப்பாடி பழனிசாமி இரங்கல்

#JUSTIN | பங்காரு அடிகளார் மறைவு - ஆளுநர் ரவி இரங்கல்

BangaruAdigalar
GovernorRNRavi
BangaruAdigalar GovernorRNRavi

#JUSTIN | பங்காரு அடிகளார் மறைவு - அமித்ஷா இரங்கல்

BangaruAdigalar
AmitShah
BangaruAdigalar AmitShah

மதுராந்தகம் கோட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(அக்.20) விடுமுறை - செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்

Maduranthakam
Maduranthakam

#JUSTIN | பங்காரு அடிகளார் மறைவு - ஜெ.பி. நட்டா இரங்கல்

JPNadda
BangaruAdigalar
JPNadda BangaruAdigalar

#JUSTIN | பங்காரு அடிகளார் மறைவு - தமிழிசை இரங்கல்

BangaruAdigalar
TamilisaiSoundararajan
BangaruAdigalar TamilisaiSoundararajan

#JUSTIN | பங்காரு அடிகளார் மறைவு - மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இரங்கல்

LMurugan
BangaruAdigalar
LMurugan BangaruAdigalar

#JUSTIN | பங்காரு அடிகளாருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு 

#JUSTIN | பங்காரு அடிகளாருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு
#JUSTIN | பங்காரு அடிகளாருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு

#JUSTIN | பங்காரு அடிகளார் மறைவு - முதல்வர் இரங்கல் 

#JUSTIN | பங்காரு அடிகளார் மறைவு - முதல்வர் இரங்கல்
#JUSTIN | பங்காரு அடிகளார் மறைவு - முதல்வர் இரங்கல்

#JUSTIN | பங்காரு அடிகளார் மறைவு - ஓபிஎஸ் இரங்கல்

OPanneerselvam
OPanneerselvam

#JUSTIN | பங்காரு அடிகளார் மறைவு - அமைச்சர் உதயநிதி இரங்கல்

UdhayanidhiStalin
BangaruAdigalar
UdhayanidhiStalin BangaruAdigalar

#JUSTIN | பங்காரு அடிகளார் மறைவு - அண்ணாமலை இரங்கல்

Annamalai
BangaruAdigalar
Annamalai BangaruAdigalar

#JUSTIN | பங்காரு அடிகளார் மறைவு - டிடிவி தினகரன் இரங்கல்

TTVDhinakaran
BangaruAdigalar
TTVDhinakaran BangaruAdigalar

#JUSTIN | பங்காரு அடிகளார் மறைவு - வானதி சீனிவாசன் இரங்கல்

vanathisrinivasan
BangaruAdigalar
vanathisrinivasan BangaruAdigalar

#JUSTIN | பிரணவ் ஜுவல்லரி மோசடி - 10 இடங்களில் சோதனை

PranavJewellery
PranavJewellery

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக பீடத்தின் தலைவர் பங்காரு அடிகளார் (82) காலமானார் 

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக பீடத்தின் தலைவர் பங்காரு அடிகளார் (82) காலமானார்
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக பீடத்தின் தலைவர் பங்காரு அடிகளார் (82) காலமானார்

#JUSTIN | செஸ் வீரர் கார்த்தியேன் முரளிக்கு பிரதமர் பாராட்டு

PMModi
KarthikeyanMurali 
QatarMasters2023
PMModi KarthikeyanMurali QatarMasters2023

#JUSTIN | உலகக்கோப்பை: இந்தியாவுக்கு 257 ரன்கள் இலக்கு

WorldCup2023
WorldCup
INDvBAN
WorldCup2023 WorldCup INDvBAN

ராமநாதபுரம்: புதிய தலைமுறை - திண்டுக்கல் PSNA பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி சார்பாக நடைபெற்ற 'வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி' நிகழ்ச்சியின் ஜூனியர் பிரிவில் முதல் பரிசை வென்ற மாணவர்கள்!

VeetukuOruVignani
Puthiyathalaimurai
VeetukuOruVignani Puthiyathalaimurai

ராமநாதபுரம்: புதிய தலைமுறை - திண்டுக்கல் PSNA பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி சார்பாக நடைபெற்ற 'வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி' நிகழ்ச்சியின் சீனியர் பிரிவில் முதல் பரிசை வென்ற மாணவர்கள்!

VeetukuOruVignani 
Puthiyathalaimurai
VeetukuOruVignani Puthiyathalaimurai

#JUSTIN | இந்தியாவில் தயாராகும் Google Pixel ஸ்மார்ட்ஃபோன்கள்! 

#JUSTIN | இந்தியாவில் தயாராகும் Google Pixel ஸ்மார்ட்ஃபோன்கள்!
#JUSTIN | இந்தியாவில் தயாராகும் Google Pixel ஸ்மார்ட்ஃபோன்கள்!

'பயத்தால்தான் விஜய்க்கு இவ்வளவு நெருக்கடி' - சீமான் 

'பயத்தால்தான் விஜய்க்கு இவ்வளவு நெருக்கடி' - சீமான்
'பயத்தால்தான் விஜய்க்கு இவ்வளவு நெருக்கடி' - சீமான்

#JUSTIN | உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப உத்தரவு 

#JUSTIN | உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப உத்தரவு
#JUSTIN | உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப உத்தரவு

#JUSTIN | இந்துக்களின் வழிபாட்டு உரிமையை மறுப்பதா? - வானதி சீனிவாசன்

vanathisrinivasan
MKStalin
AyudhaPooja
vanathisrinivasan MKStalin AyudhaPooja

வெளியேறிய பாண்டியா; பந்து வீசிய கோலி!

HardikPandya
ViratKohli
CWC23
HardikPandya ViratKohli CWC23

#JUSTIN | லியோ படக்குழுவிற்கு வாழ்த்துகள் - எல்.முருகன்

LMurugan 
LokeshKanagaraj
Leo
LMurugan LokeshKanagaraj Leo

#BIGSTORY | விஜய்க்கு தொடர்ந்து ஆதரவு கொடுக்கும் நாம் தமிழர்

#BIGSTORY | விஜய்க்கு தொடர்ந்து ஆதரவு  கொடுக்கும் நாம் தமிழர்

சீமானின் திட்டம் என்ன?

இன்று மாலை 5.30 மணிக்கு...
#BIGSTORY | விஜய்க்கு தொடர்ந்து ஆதரவு கொடுக்கும் நாம் தமிழர் சீமானின் திட்டம் என்ன? இன்று மாலை 5.30 மணிக்கு...

#JUSTIN | 3 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம் 

#JUSTIN | 3 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்
#JUSTIN | 3 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்

இளையராஜாவின் இசைக்கச்சேரி ரத்து செய்யப்பட்டது

இளையராஜாவின் இசைக்கச்சேரி ரத்து செய்யப்பட்டது

Puducherry | Ilaiyaraaja | Music Concert
இளையராஜாவின் இசைக்கச்சேரி ரத்து செய்யப்பட்டது Puducherry | Ilaiyaraaja | Music Concert

ஜாமீன் கேட்டு அமைச்சர் செந்தில்பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

ஜாமீன் கேட்டு அமைச்சர் செந்தில்பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

SupremeCourt | SenthilBalaji
ஜாமீன் கேட்டு அமைச்சர் செந்தில்பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு SupremeCourt | SenthilBalaji

#JUSTIN | ஹமாஸ் அமைப்பின் பெண் தலைவர் கொலை - இஸ்ரேல்

Hamas | Israel
Hamas | Israel

#JUSTIN | அரசு இயந்திரமா? திமுகவின் செய்தி தொடர்பு நிறுவனமா? - அண்ணாமலை

#JUSTIN | நகைக் கடையில் மோசடி - புகார் எண் அறிவிப்பு

இஸ்ரேல் சென்றார் பிரிட்டன் பிரதமர்

இஸ்ரேல் சென்றார் பிரிட்டன் பிரதமர் 

Isarel | Rishi Sunak
இஸ்ரேல் சென்றார் பிரிட்டன் பிரதமர் Isarel | Rishi Sunak

#JUSTIN | டாஸ்மாக் கடைகளை திடீரென மூடிவிட முடியாது - அமைச்சர் முத்துசாமி

MinisterMuthusamy | Tasmac
MinisterMuthusamy | Tasmac

 டி.கே.சிவக்குமார் மீதான வழக்கை ரத்து செய்ய கர்நாடக உயர்நீதிமன்றம் மறுப்பு 

 டி.கே.சிவக்குமார் மீதான வழக்கை ரத்து செய்ய கர்நாடக உயர்நீதிமன்றம் மறுப்பு

 KarnatakaHighCourt |  DKShivakumar
டி.கே.சிவக்குமார் மீதான வழக்கை ரத்து செய்ய கர்நாடக உயர்நீதிமன்றம் மறுப்பு KarnatakaHighCourt | DKShivakumar

#JUSTIN | மதுபான தரத்தை உறுதி செய்யக் கோரிய மனு தள்ளுபடி

பேருந்து ஓட்டுநர், நடத்துநர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது

பேருந்து ஓட்டுநர், நடத்துநர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது

TamilNadu | SpecialBus
பேருந்து ஓட்டுநர், நடத்துநர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது TamilNadu | SpecialBus

#JUSTIN | இந்தியா-வங்கதேசம் இன்று மோதல்

#JUSTIN | இந்தியா-வங்கதேசம் இன்று மோதல்
#JUSTIN | இந்தியா-வங்கதேசம் இன்று மோதல்

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுடன் எம்.எஸ்.தோனி

MSDhoni | AmitabhBachchan
MSDhoni | AmitabhBachchan

 செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி 

 செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி

Madras High Court |  Senthil Balaji |  ED
செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி Madras High Court | Senthil Balaji | ED

விஜய் ரசிகர்கள் சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்

#JUSTIN | அர்ஜுன் சம்பத்துக்கு காவல்துறை சம்மன்

LCU மாடல் டி-சர்ட் அணிந்து 'லியோ' திரைப்படத்திற்கு வந்த ரசிகர்!

QatarMasters2023 செஸ் போட்டியில் மேக்னஸ் கார்ல்சனை வென்றார் தமிழக வீரர் கார்த்திகேயன் முரளி

#MorningMotivation | யாரோட அடையாளத்தையும் எடுத்துக்காதீங்க. உங்களுக்குன்னு ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கோங்க

MotivationalQuotes | PTQuotes | Motivational | Motivation
MotivationalQuotes | PTQuotes | Motivational | Motivation

#JUSTIN | செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு

குமரி எல்லையில் வெளியானது 'லியோ' திரைப்படம்

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com