சுட சுட
தமிழ்நாடு
WORLD CUP 2023
சினிமா
Live TV
ஆன்மிகம்
இந்தியா
LIVE UPDATES
வீடியோ ஸ்டோரி
உலகம்
IPL 2023
ஹெல்த்
டிரெண்டிங்
சிறப்புக் களம்
டெக்னாலஜி
விருதுகள்
More
More
கொரோனா வைரஸ்
திரை விமர்சனம்
ரஷ்யா - உக்ரைன்
கல்வி
குற்றம்
சுற்றுச்சூழல்
விவசாயம்
வணிகம்
Puthiyathalaimurai
Live Updates
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - October 01, 2023
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
PT WEB
Published on :
01 Oct 2023, 1:00 am
4:36 pm, 01 Oct 2023
#JUSTIN | மணிப்பூரில் இணையதள சேவை தடை நீட்டிப்பு
இணையதள சேவை
4:25 pm, 01 Oct 2023
"மாநகராட்சிகள் கழிவுநீர் அகற்றும் இயந்திரம் கேட்டால் வாங்கித் தர மாநில அரசி தயாராக உள்ளது" - அமைச்சர் கே.என்.நேரு
கே.என்.நேரு
4:12 pm, 01 Oct 2023
#JUSTIN | திருப்பதியில் நாளை இலவச தரிசன டோக்கன் ரத்து
திருப்பதி
3:22 pm, 01 Oct 2023
#BREAKING | காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவலர் விருது
காவல்துறை
2:45 pm, 01 Oct 2023
#JUSTIN | வணிக சிலிண்டர் விலையேற்றம் - உதயநிதி கண்டனம்
சிலிண்டர் விலையேற்றம்
2:45 pm, 01 Oct 2023
#BREAKING | பேட்மிண்டனில் இந்தியாவுக்கு வெள்ளி
2:45 pm, 01 Oct 2023
#JUSTIN | மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
மீனவர்கள்
12:55 pm, 01 Oct 2023
#JUSTIN | குடிநீர் வழங்க ரூ.75 கோடி ஒதுக்கீடு
ரூ.75 கோடி
12:55 pm, 01 Oct 2023
#JUSTIN | "சாலையை விரிவாக்கம் செய்ய உரிய நடவடிக்கை" - திமுக எம்.பி ஆ.ராசா
எம்.பி ஆ.ராசா
11:59 am, 01 Oct 2023
#JUSTIN | ரயில் நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வீச்சு
Kandampakkam | Viluppuram
11:56 am, 01 Oct 2023
#BREAKING | மேட்டுப்பாளையம் சாலை தற்காலிக மூடல்
மேட்டுப்பாளையம்
11:44 am, 01 Oct 2023
#JUSTIN | தெலங்கானா மாற்றம் விரும்புகிறது - பிரதமர் மோடி
Telangana | NarenderaModi
11:31 am, 01 Oct 2023
#நேர்படப்பேசு | 01.10.2023 இன்று இரவு 8 மணிக்கு...
11:02 am, 01 Oct 2023
#JUSTIN | ரூ.13,500 கோடி திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல்
NarendraModi
10:08 am, 01 Oct 2023
நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
அரசு ஊழியர்கள்
10:08 am, 01 Oct 2023
"இந்தியாவை சுத்தமாக வைத்திருப்போம்" - நடிகர் ரஜினிகாந்த் ட்வீட்
நடிகர் ரஜினிகாந்த்
8:58 am, 01 Oct 2023
#BREAKING | "40 தொகுதிகளையும் வென்றாக வேண்டும்" - முதல்வர் மு.க.ஸ்டாலின்
INDIAAlliance MKStalin
8:41 am, 01 Oct 2023
'லால் சலாம்' திரைப்படம் 2024 பொங்கலுக்கு வெளியாகிறது!
LalSalaam Rajinikanth
7:45 am, 01 Oct 2023
#JUSTIN | "எப்போது தேர்தல் வந்தாலும் திமுக ஆட்சி முடிவுக்கு வரும்" - டிடிவி தினகரன்
7:36 am, 01 Oct 2023
#BREAKING | 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
Heavyrain
7:20 am, 01 Oct 2023
#JUSTIN | திருக்குறுங்குடி நம்பி கோயிலுக்கு பக்தர்கள் செல்லத் தடை
Thirukkurungudi ThirukkurungudiNambiTemple
7:14 am, 01 Oct 2023
#BREAKING | "வேட்பாளர் தோற்றால் மாவட்டச் செயலாளர் பதவி நீக்கம்" - மு.க.ஸ்டாலின்
MKStalin | DMK
6:47 am, 01 Oct 2023
#JUSTIN | தூய்மை அரசியல் என்றாலே தோல்விகள் நிச்சயம் - அண்ணாமலை
Annamalai BJP
6:33 am, 01 Oct 2023
#JUSTIN | குன்னூர் விபத்து - உயிரிழந்தோருக்கு அமைச்சர் மரியாதை
Coonoor | CoonoorBusAccident | Masubramanian
6:18 am, 01 Oct 2023
#BREAKING | "தும்பை விட்டு வாலை பிடிக்கிறது திமுக அரசு" - இபிஎஸ்
EdappadiPalaniswami ADMK CauveryIssue
6:00 am, 01 Oct 2023
#JUSTIN | திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
MKStalin | DMK
5:57 am, 01 Oct 2023
#BREAKING | ஆசிய விளையாட்டு - இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம்
AsianGames2023 Golf
5:47 am, 01 Oct 2023
#JUSTIN | சுற்றுலாப் பேருந்து விபத்து - மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இரங்கல்
LMurugan
5:41 am, 01 Oct 2023
#BREAKING | சுற்றுலாப் பேருந்து விபத்து - பிரதமர் மோடி இரங்கல்
PMModi CoonoorBusAccident
5:24 am, 01 Oct 2023
'லால் சலாம்' படம் குறித்த அப்டேட்டை இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியிடுகிறது படக்குழு!
Rajinikanth LalSalaam
5:08 am, 01 Oct 2023
#BREAKING | ஆசிய விளையாட்டு - இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம்
AsianGames2023
4:59 am, 01 Oct 2023
#JUSTIN | சிவாஜி கணேசன் பிறந்தநாள் - முதல்வர் ஸ்டாலின் மரியாதை
MKStalin HBDSivajiGanesan Nadigarthilagam
4:44 am, 01 Oct 2023
#BREAKING | ஆசிய விளையாட்டு - இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கம்
AsianGames2023
4:04 am, 01 Oct 2023
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநாள் இன்று!
SivajiGanesan HBDSivajiGanesan
3:49 am, 01 Oct 2023
#JUSTIN | திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய 2 நாட்கள் காத்திருப்பு
Tirupati
3:22 am, 01 Oct 2023
மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள்!
ActorVijay
3:00 am, 01 Oct 2023
மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள்!
KamalHassan CoonoorBusAccident
2:53 am, 01 Oct 2023
#JUSTIN | என்னை நீக்குவதற்கு உங்களுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை - நாதக நிர்வாகி
2:31 am, 01 Oct 2023
#BREAKING | சுற்றுலாப் பேருந்து விபத்து - உயிரிழப்பு 9ஆக உயர்வு
CoonoorBusAccident
1:49 am, 01 Oct 2023
#JUSTIN | பழனி கோயிலில் செல்போன் எடுத்துச் செல்ல தடை அமல்
PalaniMuruganTemple
1:26 am, 01 Oct 2023
#BREAKING | வணிக சிலிண்டர் விலை ரூ.203 உயர்வு
CommercialGasCylinder
1:08 am, 01 Oct 2023
#MorningMotivation | விடாமுயற்சி என்ற ஒற்றை நூல் சரியாக இருந்தால் வெற்றி எனும் பட்டம் நம் வசமே...!
MorningMotivation MotivationalQuotes
1:00 am, 01 Oct 2023
#JUSTIN | 498வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை
PetrolDieselPrice
Related Stories
No stories found.