Puthiyathalaimurai
Puthiyathalaimurai Live Updates

புதிய தலைமுறை Live Updates - May 22, 2023

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

366வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

PetrolDieselPrice | PetrolPrice | DieselPrice
PetrolDieselPrice | PetrolPrice | DieselPrice

#MorningMotivation | தயாராக இரு... மாற்றங்கள் நிகழும் போது, உனக்கான வாய்ப்பு வரும் உன்னை யார் என்று நீ நிரூபிக்க..!

MotivationalQuotes | Quotes | PTQuotes | Motivation
MotivationalQuotes | Quotes | PTQuotes | Motivation

கர்நாடக சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடக்கம்

Karnataka  KarnatakaAssembly  Siddaramaiah  DKShivakumar கர்நாடக சட்டப்பேரவை கூட்டம்
Karnataka KarnatakaAssembly Siddaramaiah DKShivakumar கர்நாடக சட்டப்பேரவை கூட்டம்

#NEWSUPDATE | “பூவும் சால்வையும் வேண்டாம்; புத்தகங்களே போதும்...” - சித்தராமையா

Siddaramaiah | KarnatakaCM
Siddaramaiah | KarnatakaCM

அதிமுக அலுவலக கலவர வழக்கு - ஆவணங்கள் இன்று ஒப்படைப்பு

AIADMK  OPanneerselvam  Edappadi Palaniswami
AIADMK OPanneerselvam Edappadi Palaniswami

#JUSTIN | தூத்துக்குடி துப்பாக்கிசூடு - இன்று 5ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Thoothukudi | Sterlite
Thoothukudi | Sterlite

#JUSTIN | எடப்பாடி பழனிசாமி இன்று தமிழ்நாடு ஆளுநரை சந்திக்கிறார்

EdappadiPalaniswami | RNRavi
EdappadiPalaniswami | RNRavi

BLOOD and BATTLE begins! தொடங்கியது கமல் தயாரிப்பில் சிம்பு நடிக்க, தேசிங்கு பெரியசாமி இயக்கும் STR 48!

BLOODandBATTLE | KamalHaasan | SilambarasanTR | STR48
BLOODandBATTLE | KamalHaasan | SilambarasanTR | STR48

நடப்பு #IPL சீசனில் இருந்து வெளியேறியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி

வெளியேறியது பெங்களூர் அணி

RCBvsGT  Royal Challengers Bangalore GujaratTitans
வெளியேறியது பெங்களூர் அணி RCBvsGT Royal Challengers Bangalore GujaratTitans

#BREAKING | மது அருந்தி 2 பேர் உயிரிழப்பு - 2 பேர் கைது

Thanjavur | Tasmac | Death
Thanjavur | Tasmac | Death

#JUSTIN | முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கில் குற்றப்பத்திரிக்கை

KPAnbalagan | VijayaBaskar |ADMK
KPAnbalagan | VijayaBaskar |ADMK

தினேஷ் கார்த்திக் பெர்பார்மன்ஸ் - டூ ப்ளெஸ்ஸி கருத்து

DineshKarthik  FafduPlessis | IPL2023 | RCB
DineshKarthik FafduPlessis | IPL2023 | RCB

2,000 ரூபாய் அறிமுகம் செய்யப்பட்டது முட்டாள்தனமான முடிவு - ப.சிதம்பரம்

PChidambaram  2000RupeesNote
PChidambaram 2000RupeesNote

2,000 ரூபாய் நோட்டு மாற்றம் - ரிசர்வ் வங்கி அறிவுரை

RBI 2000RupeesNote  2000Rs
RBI 2000RupeesNote 2000Rs

மே 22 - உலக பல்லுயிர் பெருக்க நாள்

WorldBiodiversityDay | WorldBiodiversity
WorldBiodiversityDay | WorldBiodiversity

#JUSTIN | எனது வாகனம் செல்லும் போது போக்குவரத்து சிக்னலை நிறுத்த வேண்டாம் - புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி

Puducherry  RangaswamyCM  Rangaswamy  TrafficSignal
Puducherry RangaswamyCM Rangaswamy TrafficSignal

#JUSTIN | ஜீரோ டிராஃபிக் சலுகை - சித்தராமையா அதிரடி முடிவு

Siddaramaiah | ZeroTraffic | Karnataka
Siddaramaiah | ZeroTraffic | Karnataka

தூத்துக்குடி போராளிகளுக்கு வீரவணக்கம் - கனிமொழி எம்.பி.

Kanimozhi Thoothukudi
Kanimozhi Thoothukudi

சிறந்த நடிகருக்கான விருது நடிகர் விஜய்க்கு அறிவிப்பு

Vijay OSAKA Master
Vijay OSAKA Master

#BREAKING | பேரணியால் கடும் போக்குவரத்து நெரிசல் - மக்கள் அவதி

ADMK | RajBhavan | EPS | Traffic
ADMK | RajBhavan | EPS | Traffic

AK Moto Ride என்ற மோட்டார் சைக்கிள் சுற்றுலா நிறுவனத்தை தொடங்கியுள்ளார் நடிகர் அஜித்

AKMotoRide | MotorcycleTour | AjithKumar
AKMotoRide | MotorcycleTour | AjithKumar

ஸ்விகி ஊழியர்கள் வேதனைசுற்றுலா நிறுவனத்தை தொடங்கினார் நடிகர் அஜித்

Ajithkumar |AK | AKMotoRide | BikeRide
Ajithkumar |AK | AKMotoRide | BikeRide

'கொத்தடிமை மாதிரி நடத்துறாங்க' - ஸ்விகி ஊழியர்கள் வேதனை

ஸ்விகி ஊழியர்கள் வேதனை
ஸ்விகி ஊழியர்கள் வேதனை

கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக பேரணியாக சென்று ஆளுநரிடம் அதிமுக மனு

AIADMK RNRavi  EdappadiPalaniswami
AIADMK RNRavi EdappadiPalaniswami

எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் ஆசிபெற்ற டி.கே.சிவக்குமார்

SMKrishna | DKShivakumar | Karnataka | BJP | Congress
SMKrishna | DKShivakumar | Karnataka | BJP | Congress

#JUSTIN | திராவிட மாடல் ஆட்சியில் பல்வேறு ஊழல்கள் - இபிஎஸ்

AIADMK | RNRavi | EdappadiPalaniswami
AIADMK | RNRavi | EdappadiPalaniswami

#BREAKING | ஜூன் 1ல் திட்டமிட்டபடி பள்ளிகள் திறப்பு - அன்பில் மகேஷ்

SchoolReopen | AnbilMahesh
SchoolReopen | AnbilMahesh

இந்தியாவின் மூலைமுடுக்கெங்கிலும் வருகிறது 'மோடி' மாம்பழம்

NarendraModi ModiMango மோடி மாம்பழம்
NarendraModi ModiMango மோடி மாம்பழம்

#BREAKING | நடிகர் சரத்பாபு காலமானார்

சரத்பாபு
சரத்பாபு

#BREAKING | நடிகர் சரத்பாபு காலமானார்

சரத்பாபு
சரத்பாபு

பாலியல் புகார் - அரசு மருத்துவமனை பேராசிரியர் சஸ்பெண்ட்

பேராசிரியர் சஸ்பெண்ட்
பேராசிரியர் சஸ்பெண்ட்

#BREAKING | எடப்பாடி காவல்நிலையத்தில் இபிஎஸ் மீது புகார்

இபிஎஸ் மீது புகார்
இபிஎஸ் மீது புகார்

ஐரோப்பிய ஒன்றிய பயனாளர்களின் டேட்டாவை அனுமதியின்றி அமெரிக்காவிற்கு அனுப்பியதற்காக ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவிற்கு 1.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது

மெட்டா
மெட்டா

‘என் Oneplus 8 Pro மொபைல் வெடித்துவிட்டது’- பயனர் புகார்

Oneplus 8 Pro
Oneplus 8 Pro

கேரளாவில் யூத திருமணம்!

யூத திருமணம்
யூத திருமணம்

#JUSTIN | ப்ளேஆஃப் போட்டி - பயணச்சீட்டு கட்டாயம்: சென்னை மெட்ரோ

சென்னை மெட்ரோ
சென்னை மெட்ரோ

#JUSTIN | சிங்கப்பூர், ஜப்பான் செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

“100 கோடி பேருக்கு காலரா அபாயம்”

காலரா
காலரா

கமல்ஹாசன் ரூ.2,000 நோட்டுகளை பேருந்துகளில் மாற்றலாம்

ரூ.2,000 நோட்டு
ரூ.2,000 நோட்டு

ஒரு நல்ல நடிகரை சினிமா இழந்திருக்கிறது - கமல்ஹாசன்

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

"அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களின் வலியில் நானும் பங்கு கொள்கிறேன்" - கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் ட்வீட்

டி.கே.சிவக்குமார்
டி.கே.சிவக்குமார்

வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி, அன்னா பென் நடித்துள்ள 'கொட்டுகாளி' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார்

கொட்டுகாளி
கொட்டுகாளி

#நேர்படப்பேசு (22.05.2023) திமுக மீது ஆளுநரிடம் அதிமுக புகார்… பொதுநலனா? சுயநலமா? இன்று இரவு 8 மணிக்கு...

நேர்படப்பேசு
நேர்படப்பேசு

உங்கள் கென்னடி படத்தைப் பார்க்க நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன்; ஏனெனில் அதில் என் பெயரும் உள்ளது!" - நடிகர் விக்ரம்

நடிகர் விக்ரம்
நடிகர் விக்ரம்

'தெலுங்கு திரையுலகில் தனி அங்கீகாரம் பெற்ற மாபெரும் நடிகர்' - ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இரங்கல்

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி

#JUSTIN | சடலமாக மீட்கப்பட்ட சீரியல் நடிகர்

சீரியல் நடிகர்
சீரியல் நடிகர்

'இனிமையானவர்; அனைவரிடமும் அன்பாக பழக கூடியவர் நடிகர் சரத்பாபு' - தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல்

தேமுதிக தலைவர் விஜயகாந்த்
தேமுதிக தலைவர் விஜயகாந்த்

#JUSTIN | சரத்பாபு மரணம் - தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல்

 தமிழிசை சவுந்தரராஜன்
தமிழிசை சவுந்தரராஜன்

சரத்பாபு மரணம் - பிரதமர் மோடி இரங்கல்

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

இது ஈடுகட்ட முடியாத இழப்பு - நடிகர் ரஜினிகாந்த்

 நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் சரத்பாபு மரணம் - அண்ணாமலை இரங்கல்

அண்ணாமலை
அண்ணாமலை

நடிகர் சரத்பாபு மரணம் - ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல்

ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி

ஈட்டி எறிதல் - உலகின் முதல்நிலை வீரரானார் நீரஜ் சோப்ரா

 நீரஜ் சோப்ரா
நீரஜ் சோப்ரா

Related Stories

No stories found.