Puthiyathalaimurai
Puthiyathalaimurai Live Updates

புதிய தலைமுறை Live Updates - June 29, 2023

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

மாமன்னனை பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்!

மாமன்னனை
மாமன்னனை

TTF வாசன் நடிப்பில் உருவாகும் 'மஞ்சள் வீரன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

TTFvasan | ManjalVeeran
TTFvasan | ManjalVeeran

பக்ரீத் திருநாள் வாழ்த்துகள்

தி.மு.க. என்பது குடும்ப இயக்கம்தான் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

MKStalin DMK
தி.மு.க. என்பது குடும்ப இயக்கம்தான் - முதல்வர் மு.க.ஸ்டாலின் MKStalin DMK

#JUSTIN | சிதம்பரம் கோயில் நிர்வாகத்தில் தலையிட கூடாது - அண்ணாமலை

Annamalai | DMK | BJP
Annamalai | DMK | BJP

நல்லதை செய்ய பயப்பட வேண்டியுள்ளது - முதல்வர்

MKStalin
நல்லதை செய்ய பயப்பட வேண்டியுள்ளது - முதல்வர் MKStalin

எனது முதலாமாண்டு திருமண நாளை சிறையில்தான் கொண்டாடினேன் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

எனது முதலாமாண்டு திருமண நாளை சிறையில்தான் கொண்டாடினேன் - முதல்வர் மு.க.ஸ்டாலின் MKStalin

"கருணாநிதியின் குடும்பம் என்பதே தமிழ்நாடுதான்" - முதல்வர் மு.க.ஸ்டாலின்

 மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

#JUSTIN | மணிப்பூர் சென்றடைந்தார் ராகுல்காந்தி

RahulGandhi
RahulGandhi

#JUSTIN | புதிய தலைமைச் செயலர் சிவதாஸ் மீனா

சிவதாஸ் மீனா
சிவதாஸ் மீனா

#BREAKING | மணிப்பூரில் ராகுல் காந்திக்கு தடை

ராகுல்
ராகுல்

#BREAKING | புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனாவை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு

சிவ்தாஸ் மீனா
சிவ்தாஸ் மீனா

புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனாவை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு

TNGovt ShivDasMeena ChiefSecretary சிவ்தாஸ் மீனா
புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனாவை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு TNGovt ShivDasMeena ChiefSecretary சிவ்தாஸ் மீனா

#BREAKING | ராகுல் வருகையால் வன்முறை?

ராகுல்
ராகுல்

டிஜிபி சைலேந்திர பாபு மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி

MadrasHighCourt DGP DGPSylendrababu
டிஜிபி சைலேந்திர பாபு மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி MadrasHighCourt DGP DGPSylendrababu

வாகனங்களை அதிகாரிகள், போலீசார் கண்காணிக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

MaduraiHighCourt Highways Parking
வாகனங்களை அதிகாரிகள், போலீசார் கண்காணிக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை MaduraiHighCourt Highways Parking

விவசாயி மாடுகளுக்கு இலவசமாக புல் வழங்கும் பெண் தொழிலதிபர்

Dindigul
விவசாயி மாடுகளுக்கு இலவசமாக புல் வழங்கும் பெண் தொழிலதிபர் Dindigul

#CINEMAUPDATE | ஆஸ்கர் விருது தேர்வுக்குழு உறுப்பினராக இயக்குநர் மணிரத்னம்!

மணிரத்னம்!
மணிரத்னம்!

நெல்லை - மேட்டுப்பாளையம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் - தெற்கு ரயில்வே அறிவிப்பு

Mettupalayam
Mettupalayam

#CINEMAUPDATE | இயக்குநர் மணிரத்னத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து!

ARRahman
ARRahman

#JUSTIN | அகழ்வாராய்ச்சியில் கற்கருவி கண்டெடுப்பு - அமைச்சர் தங்கம் தென்னரசு

- அமைச்சர் தங்கம் தென்னரசு
- அமைச்சர் தங்கம் தென்னரசு

#JUSTIN | இனி படங்களில் நடிக்க மாட்டேன் - நடிகர் உதயநிதி

UdhayanidhiStalin
UdhayanidhiStalin

#NEWSUPDATE | முன்பக்க லேண்டிங் கியர் இல்லாமல் தரையிரங்கிய விமானம்...!

DeltaAirlines
DeltaAirlines

#BREAKING | ராகுலை அனுமதிக்காதது ஏன்? - காவல்துறை விளக்கம்

RahulGandhi
RahulGandhi

#BREAKING | 100வது இடத்தில் இந்திய கால்பந்து அணி!

FIFARanking 
Footballteam
FIFARanking Footballteam

#JUSTIN | ஜூலை 3ல் மத்திய அமைச்சரவை கூடுகிறது?

PMModi
PMModi

#JUSTIN | ராகுல் காந்தி தடுத்து நிறுத்தம் - உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

UdhayanidhiStalin
UdhayanidhiStalin

#BREAKING | பட்டியலினத்தோர் ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ்

#BREAKING | எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டத்திற்கான தேதி அறிவிப்பு

SharadPawar
SharadPawar

#JUSTIN | சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர், பதிவாளர் மீது புகார்

ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத் உள்ளிட்டோர் நடித்துள்ள "சந்திரமுகி-2" திரைப்படம் விநாயகர் சதுர்த்திக்கு வெளியாகும் என படக்குழு அறிவிப்பு

#JUSTIN | சிங்கத்தை தத்தெடுத்தார் நடிகர் சிவகார்த்திகேயன்

தனுஷ் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் First Look போஸ்டர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகிறது!

அறிமுக இயக்குநர் மாலதி நாராயண் இயக்கத்தில், ரேகா நடிக்கும் 'மிரியம்மா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

#BREAKING | தமிழ்நாடு காவல்துறையின் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் நியமனம் - தமிழ்நாடு அரசு

#BREAKING | சென்னை மாநகர காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம் - தமிழ்நாடு அரசு

ஜெர்மனி ருடால்ஃப் வெபர் அரங்கில் சனிக்கிழமை சனிக்கிழமை (ஜூலை 1) உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன் - இசையமைப்பாளர் இளையராஜா ட்வீட்

#JUSTIN | 'அனைவரும் வரவேற்கிறார்கள், அரசு தடுக்கிறது' - மணிப்பூரில் தடுத்து நிறுத்தப்பட்டது குறித்து ராகுல் காந்தி ட்வீட்

சமுத்திரக்கனியின் 'விநோதய சித்தம்' படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'BRO' படத்தின் டீசர் வெளியானது. படம் ஜூலை 28 ரிலீஸ்.

#BREAKING | அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கம்

#BREAKING | இலவச மின்திட்டங்களால் ரூ.18 லட்சம் கோடி இழப்பு - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

#JUSTIN | 'கல்குவாரி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்' - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 

#JUSTIN | பள்ளிகளில் வாசிப்போர் மன்றம் - இறையன்பு

#BREAKING | செந்தில்பாலாஜியை நீக்கிய ஆளுநர் - முதல்வர் கருத்து

#BREAKING | செந்தில் பாலாஜியை நீக்கிய ஆளுநர் - மூத்த வழக்கறிஞர் கருத்து

#BREAKING | செந்தில் பாலாஜியை நீக்கிய ஆளுநர் - சபாநாயகர் கருத்து 

#BREAKING | அமைச்சரை நீக்கும் அதிகாரம் முதல்வருக்கே உள்ளது - விஜயன் 

#BREAKING | முதலமைச்சருக்குதான் அதிகாரம் உள்ளது - ரவிக்குமார் 

#BREAKING | 'ஆளுநர் நடவடிக்கை மனநலம் சீராக இல்லாத ஒருவரது செயல் போல் உள்ளது' - திருமாவளவன் எம்.பி. 

#BREAKING | 'செந்தில் பாலாஜியை நீக்கியது சட்டவிரோதம்' - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

#BREAKING | மோதலை உருவாக்குகிறார் ஆளுநர் - முத்தரசன்

மோதலை உருவாக்குகிறார் ஆளுநர் - முத்தரசன்

#BREAKING | கைதி அமைச்சராக இருக்க சட்டம் சொல்கிறதா? - செம்மலை 

#BREAKING | நீதிமன்றத்தில் திமுக முறையிடலாம்: வானதி சீனிவாசன் 

 நீதிமன்றத்தில் திமுக முறையிடலாம்: வானதி சீனிவாசன்

#BREAKING | 'முதலமைச்சரை சீண்டி பார்க்கிறார் ஆளுநர் ' - திருமாவளவன் எம்.பி.(விசிக) 

#BREAKING | 'இந்திய சரித்திரத்தில் இல்லாத ஒரு செயல்' - புனிதன் (வழக்கறிஞர்)

#BREAKING | செந்தில் பாலாஜியை நீக்கிய ஆளுநர் - வானதி சீனிவாசன் கருத்து

#BREAKING | அத்துமீறலை அனுமதிக்காது தமிழ்நாடு! - சு.வெங்கடேசன் எம்.பி.

சு.வெங்கடேசன் எம்.பி.
சு.வெங்கடேசன் எம்.பி.

#BREAKING | 'ஆளுநர் செய்திருப்பது அதிகார முறைகேடு' - சீமான்

#BREAKING | 'மத்திய அமைச்சர்கள் 33 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன' - அமைச்சர் மனோ தங்கராஜ்

#BREAKING | ஆளுநருக்கு அதிகாரமில்லை - அமைச்சர் ரகுபதி