Puthiyathalaimurai
PuthiyathalaimuraiLive Updates

புதிய தலைமுறை Live Updates - June 24, 2023

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

#JUSTIN | 'நீதிபதிகளுக்கு பரிசு தருவதை நிறுத்த வேண்டும்' - சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர்

தலைமை பதிவாளர்
தலைமை பதிவாளர்

#JUSTIN | மாநில பறவைகள் ஆணையம் அமைத்து அரசாணை

பறவைகள்
பறவைகள்

#PTPrime | 'மாமன்னன்' திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியது சென்சார் போர்டு

மாமன்னன்
மாமன்னன்

#JUSTIN | ஜூன் 30ல் முதலமைச்சர் கோப்பைக்கான போட்டி

 முதலமைச்சர்
முதலமைச்சர்

#JUSTIN | தீட்சிதர்கள் அறநிலையத்துறையினர் இடையே வாக்குவாதம்

தீட்சிதர்கள்
தீட்சிதர்கள்

#JUSTIN | ஸ்டெர்லைட் ஆலையில் மேலும் 550 டன் ஜிப்சம் அகற்றம்

ஜிப்சம்
ஜிப்சம்

#JUSTIN | ஜூலை 1ல் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - ஓபிஎஸ்

ஓபிஎஸ்
ஓபிஎஸ்

#JUSTIN | 'அழிவின் பாதையை தேர்ந்தெடுத்தவர்களுக்கு அழிவு நிச்சயம்' -ஜெலன்ஸ்கி

ஜெலன்ஸ்கி
ஜெலன்ஸ்கி

மறைந்த முன்னாள் தலைமைச் செயலாளர் சபாநாயகம் திருஉருவப் படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

#JUSTIN | 'உச்சநேர கட்டணம் வீட்டு மின்இணைப்புகளுக்கு பொருந்தாது' -தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்

தமிழ்நாடு
தமிழ்நாடு

#PTPrime | பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் இயக்கி நடித்துள்ள 'எமர்ஜென்சி' திரைப்படம் நவம்பர் 24ஆம் தேதி வெளியாகும் என அறிவிப்பு

எமர்ஜென்சி
எமர்ஜென்சி

#JUSTIN | 'அனைத்துக்கட்சி குழுவை அனுப்ப வேண்டும்' - திருச்சி சிவா

திருச்சி சிவா
திருச்சி சிவா

#JUSTIN | செந்தில் பாலாஜி தனி அறைக்கு மாற்றம்

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

#PTPrime | KAMAL234ல் முக்கிய கதாபாத்திரத்தில் சிம்பு?

 KAMAL234
KAMAL234

#JUSTIN | இந்தியாவில் பாகுபாடு? - அசாதுதின் ஓவைசி கருத்து

அசாதுதின் ஓவைசி
அசாதுதின் ஓவைசி

#JUSTIN | எகிப்து சென்றடைந்தார் பிரதமர் மோடி

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

#JUSTIN | ரஷ்யாவில் உள்நாட்டு போர் தொடக்கம்?

ரஷ்யா
ரஷ்யா

#PTPrime | 2023 ஐசிசி உலகக்கோப்பை போட்டியின் அட்டவணை ஜூன் 27ஆம் தேதி வெளியாகிறது

ஐசிசி
ஐசிசி

#JUSTIN | பாஜக ஆதரவாளர் உமா கார்த்திகேயன் மீண்டும் கைது

உமா கார்த்திகேயன்
உமா கார்த்திகேயன்

#JUSTIN | இல்லத்தரசிகள் பார்ப்பது 24 மணி நேர பணி - உயர்நீதிமன்றம்

உயர்நீதிமன்றம்
உயர்நீதிமன்றம்

டிஎன்பிஎஸ்சி தலைவர் சைலேந்திர பாபு?

சைலேந்திர பாபு
சைலேந்திர பாபு

#JUSTIN | எரிவாயு கிடங்கு வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

தமிழக அரசு
தமிழக அரசு

#JUSTIN | 'சாதியின் பெயர் கொண்ட பாடல்களுக்கு தடை விதிக்க வேண்டும்' - இயக்குநர் சீனுராமசாமி

இயக்குநர் சீனுராமசாமி
இயக்குநர் சீனுராமசாமி

#BREAKING | மணிப்பூர் கலவரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது

அமித்ஷா
அமித்ஷா

யார் யாரோ முதல்வர் என சொல்லும்போது விஜய் ஏன் அரசியலுக்கு வரக்கூடாது? - செல்லூர் ராஜூ

யார் யாரோ முதல்வர் என சொல்லும்போது விஜய் ஏன் அரசியலுக்கு வரக்கூடாது? - செல்லூர் ராஜூ

SellurRaju Vijay
யார் யாரோ முதல்வர் என சொல்லும்போது விஜய் ஏன் அரசியலுக்கு வரக்கூடாது? - செல்லூர் ராஜூ SellurRaju Vijay

தமிழர் பிரதமராக வேண்டும் என எடப்பாடி பழனிசாமியை மனதில் வைத்தே அமித் ஷா கூறினார்

தமிழர் பிரதமராக வேண்டும் என எடப்பாடி பழனிசாமியை மனதில் வைத்தே அமித் ஷா கூறினார்

SellurRaju  EdappadiPalaniswami AmitShah
தமிழர் பிரதமராக வேண்டும் என எடப்பாடி பழனிசாமியை மனதில் வைத்தே அமித் ஷா கூறினார் SellurRaju EdappadiPalaniswami AmitShah

ராணுவத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்துவோர் தேசத்துரோகிகள் - அதிபர் புதின்

ராணுவத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்துவோர் தேசத்துரோகிகள் - அதிபர் புதின் 

VladimirPutin Russia
ராணுவத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்துவோர் தேசத்துரோகிகள் - அதிபர் புதின் VladimirPutin Russia

குண்டர் சட்டத்தை தேவையின்றி பயன்படுத்தக்கூடாது - டிஜிபிக்கு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் கடிதம்

குண்டர் சட்டத்தை தேவையின்றி பயன்படுத்தக்கூடாது - டிஜிபிக்கு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் கடிதம்

GoondasAct  AsanJinnah DGP
குண்டர் சட்டத்தை தேவையின்றி பயன்படுத்தக்கூடாது - டிஜிபிக்கு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் கடிதம் GoondasAct AsanJinnah DGP

100 இடங்களில் இன்று மெகா மருத்துவ முகாம்

 100 இடங்களில் இன்று மெகா மருத்துவ முகாம்

TamilNadu MedicalCamp
100 இடங்களில் இன்று மெகா மருத்துவ முகாம் TamilNadu MedicalCamp

#JUSTIN | H1B விசாவை அமெரிக்காவிலேயே புதுப்பிக்கலாம் - மோடி

NarendraModi | JoeBiden | h1bvisa
NarendraModi | JoeBiden | h1bvisa

#JUSTIN | மணிப்பூர் வன்முறை - இன்று அனைத்து கட்சி கூட்டம்

ManipurViolence | Amithsha
ManipurViolence | Amithsha

பிரதமர் மோடிக்கு சிறப்பு டி-சர்ட்டை பரிசளித்த ஜோ பைடன்

NarendraModi | JoeBiden | AI
NarendraModi | JoeBiden | AI

#JUSTIN | அமெரிக்காவில் இருந்து எகிப்து புறப்பட்டார் மோடி

NarendraModi
NarendraModi

#MorningMotivation | யாருடனும் ஒப்பிடாதே போட்டியுமிடாதே நீ தனித்துவமானவன்

#MorningMotivation
#MorningMotivation

Related Stories

No stories found.