Live Updates
Live UpdatesLive Updates

புதிய தலைமுறை Live Updates - June 13, 2023

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

சென்னையில் 388வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

பெட்ரோல், டீசல் விலை
பெட்ரோல், டீசல் விலை

ஜூன் 13: சர்வதேச அல்பினிசம் விழிப்புணர்வு தினம்

அல்பினிசம்
அல்பினிசம்

#MorningMotivation | வெற்றியை விட தோல்விக்கு பலம் அதிகம். காரணம் வெற்றி சிரிக்கவைக்கும் தோல்வி சிந்திக்கவைக்கும்

MotivationalQuotes
MotivationalQuotes

#JUSTIN | உலக கோப்பை ஸ்குவாஷ் - சென்னையில் இன்று தொடக்கம்

WorldSquash | Chennai
WorldSquash | Chennai

#JUSTIN | மெட்ரோ பார்க்கிங் கட்டணம் நாளை முதல் உயர்வு

Metro | MetroParking
Metro | MetroParking

#JUSTIN | இந்திய அரசு மீது ட்விட்டர் முன்னாள் சிஇஓ பகீர் குற்றச்சாட்டு!

Twitter | FarmersProtest | JackDorsey
Twitter | FarmersProtest | JackDorsey

#JUSTIN | இன்று அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

ADMK | EdappadiPalaniswamy
ADMK | EdappadiPalaniswamy

'அமலாக்கத்துறை சோதனை - பொறுத்திருந்து பார்ப்போம்'- அமைச்சர் செந்தில் பாலாஜி

அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி

#JUSTIN | ஹரியானாவில் விவசாயிகள் போராட்டம்

Haryana | SunflowerSeeds | FarmersProtest
Haryana | SunflowerSeeds | FarmersProtest

'கற்க கசடற' இன்று மாலை 5.30 மணிக்கு... உங்கள் புதிய தலைமுறையில்...

கற்க கசடற
கற்க கசடற

#JUSTIN | மாநில தலைவர் என்பது பொம்மை பதவி - செல்லூர் ராஜூ

SellurRaju | Annamalai | AIADMK | BJP
SellurRaju | Annamalai | AIADMK | BJP

மாமூல் வாங்கியவர் அண்ணாமலை - சி.வி.சண்முகம்

மாமூல் வாங்கியவர் அண்ணாமலை
மாமூல் வாங்கியவர் அண்ணாமலை

மோசடி செய்பவர்களை கட்சியில் சேர்க்கும் அண்ணாமலை பேசலாமா? - சி.வி.சண்முகம் கேள்வி

சி.வி.சண்முகம் கேள்வி
சி.வி.சண்முகம் கேள்வி

மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடித்துள்ள 'மாமன்னன்' படத்தின் 'கொடி பறக்குற காலம்' பாடலின் லிரிக் வீடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது!

'கொடி பறக்குற காலம்
'கொடி பறக்குற காலம்

மாவீரன் படத்தின் இரண்டாவது சிங்கிள் வண்ணாரப்பேட்டையிலே பாடல் நாளை காலை 11 மணிக்கு வெளியாகிறது. பரத் ஷங்கர் இசையில் இந்தப் பாடலை சிவகார்த்திகேயன் - அதிதி ஷங்கர் பாடியுள்ளனர்.

வண்ணாரப்பேட்டையிலே
வண்ணாரப்பேட்டையிலே

'திமுகவின் B டீமாக அண்ணாமலை செயல்பட்டு கொண்டிருக்கிறார்' - சி.வி.சண்முகம்

சி.வி.சண்முகம்
சி.வி.சண்முகம்

#BREAKING | மன்னிப்பு கோரியது நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனம்

நியூ இந்தியா அஸ்யூரன்ஸ்
நியூ இந்தியா அஸ்யூரன்ஸ்

#BREAKING | இந்தி திணிப்பிற்கு எதிரான வெற்றி. நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் மன்னிப்பு; - மதுரை எம்.பி., சு.வெங்கடேசன்

நியூ இந்தியா அஸ்யூரன்ஸ்
நியூ இந்தியா அஸ்யூரன்ஸ்

#JUSTIN | மருத்துவர்களுக்கு பணிச்சுமை இல்லை: மா.சுப்ரமணியன்

MaSubramanian
MaSubramanian

முற்றும் வார்த்தை மோதல்!

முற்றும் வார்த்தை மோதல்!
முற்றும் வார்த்தை மோதல்!

அண்ணாமலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம் - இபிஎஸ்

இபிஎஸ்
இபிஎஸ்

'கூட்டணி குறித்து மறுபரிசீலனை' - இபிஎஸ்

இபிஎஸ்
இபிஎஸ்

#JUSTIN | அலுவலகத்தில் நடந்தது என்ன? - வானதி விளக்கம்

வானதி
வானதி

#JUSTIN | 'அதிமுக தீர்மானத்தை எதிர்க்கிறோம்' - தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் கரு. நாகராஜன்

கரு. நாகராஜன்
கரு. நாகராஜன்

#BREAKING | "சி.வி.சண்முகத்தை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை"- கரு. நாகராஜன்

கரு. நாகராஜன்
கரு. நாகராஜன்

"தமிழ்நாட்டு மக்களின் 'இதயக்கனி' அண்ணாமலை" - கரு.நாகராஜன்

"தமிழ்நாட்டு மக்களின் 'இதயக்கனி' அண்ணாமலை" - கரு.நாகராஜன்

KaruNagarajan Annamalai BJP
"தமிழ்நாட்டு மக்களின் 'இதயக்கனி' அண்ணாமலை" - கரு.நாகராஜன் KaruNagarajan Annamalai BJP

#BREAKING | செந்தில் பாலாஜி வீட்டிற்கு ஆர்.எஸ். பாரதி வருகை

ஆர்.எஸ். பாரதி
ஆர்.எஸ். பாரதி

#BREAKING | பைபர்ஜாய் புயல் - அமித்ஷா தலைமையில் ஆலோசனை

CycloneBiparjoy
AmitShah
CycloneBiparjoy AmitShah

அண்ணாமலை விவகாரத்தை திசை திருப்ப செந்தில்பாலாஜி வீட்டில் சோதனை - ஆர்.எஸ்.பாரதி

RSBharathi Annamalai SenthilBalaji EDRaid
RSBharathi Annamalai SenthilBalaji EDRaid

அமலாக்கத்துறை சோதனை - முதல்வர் கண்டனம்

அமலாக்கத்துறை சோதனை - முதல்வர் கண்டனம் 

MKStalin SenthilBalaji EDRaid
அமலாக்கத்துறை சோதனை - முதல்வர் கண்டனம் MKStalin SenthilBalaji EDRaid

தவறான முன்னுதாரணங்களை பாஜக உருவாக்குகிறது - முதல்வர் மு.க.ஸ்டாலின்

தவறான முன்னுதாரணங்களை பாஜக உருவாக்குகிறது - முதல்வர் மு.க.ஸ்டாலின்

MKStalin SenthilBalaji EDRaid BJP
தவறான முன்னுதாரணங்களை பாஜக உருவாக்குகிறது - முதல்வர் மு.க.ஸ்டாலின் MKStalin SenthilBalaji EDRaid BJP

எனக்கு யாரும் பாடம் எடுக்க வேண்டாம் - அண்ணாமலை

எனக்கு யாரும் பாடம் எடுக்க வேண்டாம் - அண்ணாமலை

Annamalai BJP
எனக்கு யாரும் பாடம் எடுக்க வேண்டாம் - அண்ணாமலை Annamalai BJP

பிரதமர் மோடியால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தவன் - அண்ணாமலை

பிரதமர் மோடியால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தவன் - அண்ணாமலை

Annamalai NarendraModi BJP
பிரதமர் மோடியால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தவன் - அண்ணாமலை Annamalai NarendraModi BJP

#JUSTIN | "அரசியல் அனுபவம் இல்லாத குழந்தை அண்ணாமலை" - வி.கே.சசிகலா

வி.கே.சசிகலா
வி.கே.சசிகலா

#JUSTIN | "முதல்வரின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது"-தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

#BREAKING | அமலாக்கத்துறை சோதனை - மல்லிகார்ஜுன கார்கே கண்டனம்

Mallikarjunkharge
SenthilBalaji
Mallikarjunkharge SenthilBalaji

#BREAKING | அமலாக்கத்துறை சோதனை - மம்தா பானர்ஜி கண்டனம்

MamataBanerjee
MamataBanerjee

#BREAKING | அமலாக்கத்துறை சோதனை - அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்

ArvindKejriwal
EDRaid
ArvindKejriwal EDRaid

#BREAKING | அமலாக்கத்துறை சோதனை - சரத்பவார் கண்டனம்

EDRaid
SharadPawar
EDRaid SharadPawar

#BREAKING | நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியானது

NEETExam
NEETExam

#BREAKING | நீட் தேர்வில் தமிழ்நாடு மாணவர் பிரபஞ்சன் முதலிடம்!

TamilNadu
NEETExam
TamilNadu NEETExam

#BREAKING | நீட் தேர்வு: முதல் 10 இடங்களில் 4 தமிழ்நாடு மாணவர்கள்!

NEETExam
NEETExam

#BREAKING | தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய 1.44 லட்சம் பேரில் 78,693 பேர் தேர்ச்சி!

TamilNadu
TamilNadu

நீட் தேர்வில் முதலிடம் பிடித்து பிரபஞ்சத்தை திரும்பி பார்க்க வைத்த தமிழ்நாடு மாணவன் பிரபஞ்சன்

நீட் தேர்வில் முதலிடம் பிடித்து பிரபஞ்சத்தை திரும்பி பார்க்க வைத்த தமிழ்நாடு மாணவன் பிரபஞ்சன் 

NEET NEETExam NEETUG2023 TamilNadu Prabanjan
நீட் தேர்வில் முதலிடம் பிடித்து பிரபஞ்சத்தை திரும்பி பார்க்க வைத்த தமிழ்நாடு மாணவன் பிரபஞ்சன் NEET NEETExam NEETUG2023 TamilNadu Prabanjan

முதல் முயற்சியில் தேர்வு பெற்றேன் - பிரபஞ்சன்

#PTEXCLUSIVE | முதல் முயற்சியில் தேர்வு பெற்றேன் - பிரபஞ்சன்

NEET NEETExam NEETUG2023 TamilNadu Prabanjan
#PTEXCLUSIVE | முதல் முயற்சியில் தேர்வு பெற்றேன் - பிரபஞ்சன் NEET NEETExam NEETUG2023 TamilNadu Prabanjan

தகுதியான மாணவர்களை தேர்வு செய்ய நீட் தேர்வு அவசியம் - மாணவர் பிரபஞ்சன் புதிய தலைமுறைக்கு பிரத்யேக பேட்டி

NEETUG2023
NEETUG2023

#BREAKING | அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் 15 மணி நேரமாக தொடரும் அமலாக்கத்துறை சோதனை

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

#BREAKING | கரூரில் 6 இடங்களில் சோதனை நிறைவு

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com