புதிய தலைமுறை
புதிய தலைமுறைLive Updates

புதிய தலைமுறை Live Updates - July 20, 2025

புதிய தலைமுறை

#BREAKING | 10.5% உள் ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி அன்புமணி தலைமையில் பாமகவினர் ஆர்ப்பாட்டம்

#JUSTIN | கூட்டணி ஆட்சி விவகாரத்தில் அமித்ஷா - இபிஎஸ் பேசி முடிவு எடுப்பார்கள் - நயினார் நாகேந்திரன்

#JUSTIN | மதுரை ஆதீனத்திடம் காவல் துறையினர் விசாரணை

#JUSTIN | மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது

#JUSTIN | “வருங்கால துணை முதல்வரே” - பதறிய நயினார் நாகேந்திரன்

#JUSTIN | எம்.பிக்களுக்கு அலுவலகம் கிடைக்காதா? - முதல்வர் நடவடிக்கை எடுக்க எம்.பி ரவிக்குமார் கோரிக்கை

#NEWSUPDATE | "நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல; எங்களுக்கு கூட்டணி வேண்டும் என்றால் வேண்டும்; வேண்டாம் என்றால் வேண்டாம்" - இபிஎஸ்

#JUSTIN | லெஜண்ட்ஸ் கிரிக்கெட் தொடரில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி ரத்து

#JUSTIN | திருத்தணி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

#NEWSUPDATE | கோவாவுக்கு கடந்த 6 மாதங்களில் 54 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை!

#JUSTIN | மருத்துவமனைக்குள் புகுந்து மனைவி கொலை

#JUSTIN | 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

குங்ஃபூ மன்னன் புரூஸ் லீ-யின் நினைவுநாள் இன்று!

#JUSTIN | 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

#JUSTIN | இன்றைய காலை தலைப்புச் செய்திகள்!

#MorningMotivation | "முயற்சி உடையவனுக்கு எட்டு திசையும் ஏற்ற திசைதான்!''

#JUSTIN | இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்!

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com