Puthiyathalaimurai
PuthiyathalaimuraiLive Updates

புதிய தலைமுறை Live Updates - July 04, 2023

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

#JUSTIN | சென்னையில் 409வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

#MotivationalQuotes | நடந்து முடிந்த எதையும் ஒருபோதும் கவனிக்காதே! எதை செய்து முடிக்க வேண்டும் என்பதில் மட்டும் கவனமாக இரு... 

ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி பிறந்த தினம் இன்று

ஜூன் 04: சுவாமி விவேகானந்தர் நினைவு தினம் இன்று! 

#JUSTIN | ரேஷனில் இன்று முதல் தக்காளி விற்பனை 

#JUSTIN | காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தமிழக அரசு கடிதம் 

மகிழ்ச்சி!! ஒன்றிணைந்து பயணிப்போம்❤️💥💥நன்றி!!! - அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் ரிப்ளை 

#JUSTIN | தெற்காசிய கால்பந்து போட்டி - வெல்லுமா இந்தியா?

#JUSTIN | செந்தில் பாலாஜி வழக்கில் இன்று தீர்ப்பு

#JUSTIN | அமைச்சர் துரைமுருகன் இன்று டெல்லி பயணம் 

#JUSTIN | ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு - தலைமை ஏற்கும் இந்தியா 

#JUSTIN | புதுச்சேரியில் இன்று மின் விநியோகம் நிறுத்தம் 

அள்ள அள்ள குறையா அமுதசுரபி துலுக்கர்பட்டி! - அமைச்சர் தங்கம் தென்னரசு ட்வீட்! 

சசிகுமார் இயக்கத்தில் ஜெய், சமுத்திரக்கனி, சுவாதி ரெட்டி, சசிகுமார் நடித்த 'சுப்ரமணியபுரம்' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவு 

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'காதல் கொண்டேன்' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவு

#JUSTIN | ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை தொடக்கம் 

வெளிச்சந்தையில் ரூ.110க்கு விற்கப்படும் தக்காளி, நியாய விலைக்கடைகளில் ஒரு கிலோ ரூ.60க்கு விற்பனை 

#JUSTIN | முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிஸ்சார்ஜ் 

#JUSTIN | LEOவில் இணையும் அனுராக் காஷ்யாப் 

#JUSTIN | ஏரியில் மிதந்த குழந்தையின் சடலம் - தாயிடம் விசாரணை 

#BREAKING | செந்தில் பாலாஜி வழக்கு - 3வது நீதிபதிக்கு பரிந்துரை

SenthilBalaji | SenthilBalajiArrested | ChennaiHighCourt | HighCourt

#JUSTIN | தமிழகத்திற்கு ஜூன் மாதம் தர வேண்டிய தண்ணீரை கர்நாடகா தரவில்லை - அமைச்சர் துரைமுருகன் 

#JUSTIN | டினா அம்பானி அமலாக்கத்துறையில் ஆஜர்

TinaAmbani | 
AnilAmbani
TinaAmbani | AnilAmbani

#JUSTIN | டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இந்தியா வளர்கிறது - மோடி

#JUSTIN | 'தெற்காசியாவின் முதலீட்டு மையமாக தமிழ்நாட்டை மாற்றுவோம்' - மு.க.ஸ்டாலின்

#BREAKING | 'செந்தில் பாலாஜி வழக்கில் ஆதாரம் அழிக்கப்படுகிறது'

SenthilBalaji | SupremeCourt
SenthilBalaji | SupremeCourt

#JUSTIN | யூடியூபர் டிடிஎஃப் வாசன் வந்த கார் மோதி ஒருவர் காயம் 

#BREAKING | 4 மாநிலங்களில் புதிய பாஜக தலைவர்கள் நியமனம்

பாஜக தலைவர்கள்
பாஜக தலைவர்கள்

#BREAKING | கஞ்சாவை எலி சாப்பிட்டதால் கைதான இருவர் விடுதலை

எலி
எலி

#JUSTIN | வேங்கைவயல் விவகாரம்: 8 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை

 வேங்கைவயல்
வேங்கைவயல்

டிக்கெட் கட்டணத்தை உயர்த்துக - தியேட்டர் உரிமையாளர் சங்கம் கோரிக்கை

தியேட்டர்
தியேட்டர்

#JUSTIN | மக்களின் பயன்பாட்டிற்காக புதிய இ-சேவை மையம்

இ-சேவை மையம்
இ-சேவை மையம்

#BREAKING | கல்லூரி சுற்றுச்சுவர் இடிந்து தொழிலாளர்கள் 4 பேர் பலி

கல்லூரி
கல்லூரி

#BREAKING | மாவட்டப் பதிவாளர்கள் பணியிட மாற்றம்

பதிவாளர்கள்
பதிவாளர்கள்

#PTPrime | வேல்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் 25வது படத்தில் ஜெயம் ரவி நடிக்கிறார்.

ஜெயம் ரவி
ஜெயம் ரவி

#BREAKING | இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக முன்னாள் வீரர் அஜித் அகர்கர் நியமனம்

ஜித் அகர்கர்
ஜித் அகர்கர்

#BREAKING | சுற்றுச்சுவர் இடிந்த விபத்தில் - பலி எண்ணிக்கை 5ஆக உயர்வு

பலி
பலி

தெற்காசிய கால்பந்து போட்டி: இந்திய அணி சாம்பியன்

SAFFChampionship IndianFootball India
தெற்காசிய கால்பந்து போட்டி: இந்திய அணி சாம்பியன் SAFFChampionship IndianFootball India

காலை உணவு திட்டம் - தமிழகத்தின் அனைத்து பள்ளிகளுக்கும் விரிவாக்கம் - அரசாணை வெளியீடு

அரசாணை
அரசாணை

Related Stories

No stories found.