puthiyathalaimurai
puthiyathalaimuraiLiveupdates

புதிய தலைமுறை Live Updates - August 26, 2023

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

#JUSTIN | தமிழகத்தைச் சேர்ந்த இருவருக்கு தேசிய நல்லாசிரியர் விருது

NATIONALAWARDSTEACHERS2023 | TamilNadu
NATIONALAWARDSTEACHERS2023 | TamilNadu

#JUSTIN | "முழு பொறுப்பும் டிராவல் ஏஜென்சியையே சேரும்" - தென்னக ரயில்வே பொதுமேலாளர்

MaduraiTrainAccident
MaduraiTrainAccident

#JUSTIN | செம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கி 2 மாணவர்கள் உயிரிழப்பு

Chembarambakkam
Chembarambakkam

#JUSTIN | பெரம்பலூர் எம்.பி. பாரிவேந்தருக்கு 'கல்விக் காவலர்' பட்டம்

MPPaarivendhar
DharmapuramAdheenam
KalviKadavul
MPPaarivendhar DharmapuramAdheenam KalviKadavul

#BREAKING | இந்திய பார்வை மாற்றுத்திறனாளிகள் பெண்கள் கிரிக்கெட் அணி சாம்பியன்

மதுரை ரயில் தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் தென்னக ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என் சிங் நேரில் ஆய்வு

Madurai |Fire | Train | TrainAccident | TrainFireAccident

நேர்படப்பேசு (26.08.2023) இன்று இரவு 8 மணிக்கு...

Nerpadapesu
Nerpadapesu

#JUSTIN | மதுரை ரயில் தீ விபத்து - பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்

MaduraiTrainAccident
MaduraiTrainAccident

மதுரை ரயில் தீ விபத்து குறித்து தெற்கு ரயில்வே பாதுகாப்புதுறை ஆணையர் செளத்ரி விசாரணை மேற்கொள்வார் - தெற்கு ரயில்வே

Madurai | Fire | Train | TrainAccident | TrainFireAccident | SouthernRailway

#NEWSUPDATE | மகளின் ஆசைக்காக குழந்தை கடத்தலில் ஈடுபட்ட தம்பதி

RakshaBandhan
Rakhi
Delhi
RakshaBandhan Rakhi Delhi

#JUSTIN | திருப்பதி அறங்காவலர் குழு - தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடம்!

TTDBoard
TTD
TTDBoard TTD

மதுரை ரயில் தீ விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Madurai | Fire | Train | FireAccident | TrainAccident | TrainFireAccident | Masubramanian

விவசாயிகளின் விளைப் பொருட்களுக்கு உரிய சந்தை விலை கிடைக்க வேண்டும் - முதல்வர்

டிச.17ல் திமுக இளைஞரணி மாநில மாநாடு

டிச.17ல் திமுக இளைஞரணி மாநில மாநாடு
டிச.17ல் திமுக இளைஞரணி மாநில மாநாடு

விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தங்கள் சமூக வலைதள கணக்கில் தரம் தாழ்ந்து, ஆபாசமாக பதிவிடக்கூடாது - புஸ்ஸி ஆனந்த்

புஸ்ஸி ஆனந்த்
புஸ்ஸி ஆனந்த்

மதுரை ரயில் விபத்து - முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு

டிஜிட்டல் இந்தியா மூலம் ஊழலுக்கு தீர்வு - ஆளுநர் ரவி

‘தமிழ்த் தென்றல்’ திரு.வி.கல்யாணசுந்தரம் பிறந்தநாள் இன்று

ரயிலில் ஆபத்தான பொருட்களை எடுத்து சென்றால் குற்றம் -ரயில்வே

மதுரை ரயில் தீ விபத்து - ஆளுநர் ரவி இரங்கல்

4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

தீ விபத்து நடந்தது எப்படி? - ரயில்வே அறிக்கை 

ரயில் தீவிபத்தில் இறந்தோர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் - தெற்கு ரயில்வே 

சந்திரயான்-2 இறங்கிய இடம் 'திரங்கா' என அழைக்கப்படும் - பிரதமர் நரேந்திர மோடி 

ரயில் தீ விபத்து - உயிரிழப்பு 9ஆக உயர்வு

நிலவில் சந்திரயான்-3ன் லேண்டர் தரையிறங்கிய தினம் ஆண்டுதோறும் தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும் - பிரதமர் நரேந்திர மோடி 

லேண்டர் இறங்கிய இடத்திற்கு பெயர் 'சிவசக்தி': மோடி 

நிலவில் சந்திரயானின் லேண்டர் தரையிறங்கிய இடத்திற்கு "சிவசக்தி" என பெயரிட முடிவு செய்யப்பட்டுள்ளது - பிரதமர் நரேந்திர மோடி 

லாண்டர், ரோவர் எடுத்த புகைப்படங்களையும் நிலவின் தென்பகுதியில் விண்கலம் எங்கு உள்ளது என்பது குறித்த புகைப்படங்களையும் பிரதமர் மோடிக்கு பரிசாக வழங்கினார் இஸ்ரோ தலைவர் சோம்நாத் 

சந்திரயான் லாண்டரின் சிறிய மாதிரி வடிவத்தை பிரதமர் மோடிக்கு பரிசாக வழங்கினர் வீர முத்துவேல் மற்றும் சோம்நாத் 

ஆகஸ்ட் 26: அன்பால் உலகை வசப்படுத்திய அன்னை தெரசா பிறந்த தினம் இன்று!

ஆகஸ்ட் 26: சர்வதேச நாய்கள் தினம்!

ஆகஸ்ட் 26: சர்வதேச நாய்கள் தினம்!
ஆகஸ்ட் 26: சர்வதேச நாய்கள் தினம்!

ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது எப்படி?  

ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது எப்படி?
ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது எப்படி?

ரயில் பெட்டியில் தீ விபத்து - 2 பேர் உயிரிழப்பு

விஞ்ஞானிகளை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் - பிரதமர் மோடி ட்வீட்

#MorningMotivation | உன்மேல் அன்பு செலுத்துகிறவர்களை நேசி. உன்மேல் கோபம் கொண்டவர்களை அதைவிட அதிகமாக நேசி. - அன்னை தெரசா  

சென்னையில் 462வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com