சுட சுட
தமிழ்நாடு
விளையாட்டு
சினிமா
Live TV
விருதுகள்
ஆன்மிகம்
இந்தியா
LIVE UPDATES
வீடியோ ஸ்டோரி
உலகம்
IPL 2023
ஹெல்த்
டிரெண்டிங்
சிறப்புக் களம்
டெக்னாலஜி
More
More
கொரோனா வைரஸ்
திரை விமர்சனம்
ரஷ்யா - உக்ரைன்
கல்வி
குற்றம்
சுற்றுச்சூழல்
விவசாயம்
வணிகம்
Puthiyathalaimurai
Live Updates
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - August 21, 2023
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
PT WEB
Published on :
21 Aug 2023, 1:11 am
4:51 pm, 21 Aug 2023
நட்பு ரீதியாக மட்டுமே சந்தித்து பேசினேன் - ரஜினிகாந்த்
நட்பு ரீதியாக மட்டுமே சந்தித்து பேசினேன் - ரஜினிகாந்த் Rajinikanth | YogiAdityanath
4:41 pm, 21 Aug 2023
ஜெயிலைரை வெற்றி படமாக்கிய தமிழக மக்களுக்கு நன்றி - ரஜினிகாந்த்
ஜெயிலைரை வெற்றி படமாக்கிய தமிழக மக்களுக்கு நன்றி - ரஜினிகாந்த் Rajinikanth | Jailer | NelsonDilipkumar | AnirudhRavichander
4:27 pm, 21 Aug 2023
#BREAKING | யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது ஏன்? - ரஜினி விளக்கம்
YogiAdityanath Rajinikanth
3:53 pm, 21 Aug 2023
#JUSTIN | பட்டாசுக் கடை - செப்.21 வரை விண்ணப்பிக்கலாம்
CrackersStore | Firecracker | Madurai
3:50 pm, 21 Aug 2023
#JUSTIN | இந்திய வீராங்கனை ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி
SiftKaurSamra | ParisOlympic
3:49 pm, 21 Aug 2023
உலகக்கோப்பை செஸ்: இறுதிப் போட்டியில் பிரக்ஞானந்தா
உலகக்கோப்பை செஸ்: இறுதிப் போட்டியில் பிரக்ஞானந்தா FIDEWorldCup2023 | FIDE | FIDEWorldCup | Praggnanandhaa | FabianoCaruana
3:33 pm, 21 Aug 2023
#JUSTIN | டெல்லியில் மத்திய அமைச்சருடன் இஸ்ரோ தலைவர் சந்திப்பு
Chandrayaan3Mission ISROChief
3:08 pm, 21 Aug 2023
#JUSTIN | பாஜக எம்.பி. வீடு ஏல அறிவிப்பு வாபஸ் - வங்கி விளக்கம்
BJPMPSunnyDeol
2:49 pm, 21 Aug 2023
சென்னை தனியார் கல்லூரியில் நாட்டு வெடிகுண்டு வீசப்படவில்லை -கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா
சென்னை தனியார் கல்லூரியில் நாட்டு வெடிகுண்டு வீசப்படவில்லை -கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா PremAnandSinha |Chennai | Velachery | College
2:32 pm, 21 Aug 2023
#JUSTIN | கிருஷ்ணகிரியில் 48 பட்டாசு கடைகள் உரிமம் ரத்து
Krishnagiri CrackersStore
1:25 pm, 21 Aug 2023
#JUSTIN | டை-பிரேக்கர் சுற்று: பிரக் - ஃபேபியானா இடையிலான போட்டி டிரா
FIDEWorldCup2023 Praggnanandhaa
12:19 pm, 21 Aug 2023
#JUSTIN | வெடிகுண்டு கலாச்சாரம் தலைதூக்கக் கூடாது - அண்ணாமலை
Chennai | Velachery | College | Annamalai
11:45 am, 21 Aug 2023
நேர்படப் பேசு (21.08.2023) இன்று இரவு 8 மணிக்கு...
நேர்படப் பேசு (21.08.2023) இன்று இரவு 8 மணிக்கு...
11:43 am, 21 Aug 2023
#JUSTIN | யூகம் அடிப்படையில் ஆன்லைன் சூதாட்ட தடை - ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள்
OnlineGaming MadrasHighCourt
11:38 am, 21 Aug 2023
இணையவழி சூதாட்டங்களை தடை செய்யும் வகையில் ஆணையம்
இணையவழி சூதாட்டங்களை தடை செய்யும் வகையில் ஆணையம் TNGovt | Commission
11:29 am, 21 Aug 2023
#NEWSUPDATE | "கோலியின் விக்கெட்டை வீழ்த்துவதே இலக்கு" - மகேஷ் தீக்ஷனா
MaheeshTheekshana WorldCup2023
11:25 am, 21 Aug 2023
#JUSTIN | டெல்லி சிறுமி வன்கொடுமை - அரசு அதிகாரி கைது
DelhiPolice
11:24 am, 21 Aug 2023
#JUSTIN | சென்னையில் சிறுமி உயிரிழப்பு - லாரி ஓட்டுநர் கைது
Accident
11:23 am, 21 Aug 2023
#JUSTIN | கோயில் அருகே தேவாலயம் கட்ட தடையில்லை - நீதிமன்றம்
MaduraiHC
11:07 am, 21 Aug 2023
மாநாட்டில் உயிரிழந்தவர்களுக்கு இபிஎஸ் நிவாரணம் அறிவிப்பு
மாநாட்டில் உயிரிழந்தவர்களுக்கு இபிஎஸ் நிவாரணம் அறிவிப்பு Edappadi Palaniswami | Aiadmk | ADMK Madurai Meeting
10:43 am, 21 Aug 2023
#JUSTIN | மதுரையில் ஆக.24ல் திமுக போராட்டம்
DMK | NEETProtest | Madurai
10:30 am, 21 Aug 2023
#JUSTIN | கல்லூரிக்குள் வெடிகுண்டு வீச்சு - இபிஎஸ் கண்டனம்
Chennai | Velachery | College | EdappadiPalaniswami
10:28 am, 21 Aug 2023
பிராந்திய மொழிக்கு மத்திய அரசு முக்கியத்துவம் - பிரதமர்
பிராந்திய மொழிக்கு மத்திய அரசு முக்கியத்துவம் - பிரதமர் NarendraModi | RozgarMela | MadhyaPradesh
9:47 am, 21 Aug 2023
#JUSTIN | கலைஞர் நூற்றாண்டு விழா - முதல்வர் தலைமையில் கூட்டம்
MKStalin |Kalaignar100
9:46 am, 21 Aug 2023
#BREAKING | சந்திரயான் 2 - சந்திரயான் 3 இடையே தகவல் தொடர்பு
Chandrayaan3Mission Chandrayaan2
9:40 am, 21 Aug 2023
தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு
9:25 am, 21 Aug 2023
மதுரை அதிமுக மாநாட்டில் வீணடிக்கப்பட்ட உணவு
மதுரை அதிமுக மாநாட்டில் வீணடிக்கப்பட்ட உணவு
8:32 am, 21 Aug 2023
#JUSTIN | ஆசியக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு
#JUSTIN | ஆசியக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு
8:21 am, 21 Aug 2023
#JUSTIN | புரட்சித் தமிழர் அல்ல; புலிகேசி: பண்ருட்டி ராமச்சந்திரன்
#JUSTIN | புரட்சித் தமிழர் அல்ல; புலிகேசி: பண்ருட்டி ராமச்சந்திரன்
7:38 am, 21 Aug 2023
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை - 1.5 கோடி பேர் விண்ணப்பம்
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை - 1.5 கோடி பேர் விண்ணப்பம்
7:34 am, 21 Aug 2023
பாஜக எம்.பி.யின் வீடு ஏல அறிவிப்பு வாபஸ் ஏன்? - ஜெய்ராம் ரமேஷ் கேள்வி
பாஜக எம்.பி.யின் வீடு ஏல அறிவிப்பு வாபஸ் ஏன்? - ஜெய்ராம் ரமேஷ் கேள்வி
6:40 am, 21 Aug 2023
தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி சிறுமி உயிரிழப்பு
தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி சிறுமி உயிரிழப்பு
5:38 am, 21 Aug 2023
'முதலமைச்சரின் பசுமை நல்கை' திட்டம் தொடக்கம்
'முதலமைச்சரின் பசுமை நல்கை' திட்டம் தொடக்கம்
5:22 am, 21 Aug 2023
#JUSTIN | ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்க முடியாது - தமிழக அரசு
#JUSTIN | ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்க முடியாது - தமிழக அரசு
3:57 am, 21 Aug 2023
#JUSTIN | சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
#JUSTIN | சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
3:49 am, 21 Aug 2023
தமிழக விவசாயத்தின் உயிர்நாடியான மேட்டூர் அணைக்கு வயது 90
தமிழக விவசாயத்தின் உயிர்நாடியான மேட்டூர் அணைக்கு வயது 90
2:04 am, 21 Aug 2023
#JUSTIN | ஒகேனக்கலில் பரிசல் இயக்க 6வது நாளாக தடை!
#JUSTIN | ஒகேனக்கலில் பரிசல் இயக்க 6வது நாளாக தடை
1:26 am, 21 Aug 2023
நடிகை பூமிகா பிறந்த தினம் இன்று!
நடிகை பூமிகா பிறந்த தினம் இன்று!
1:12 am, 21 Aug 2023
#JUSTIN | ஃபேபியானோ கருவானா - பிரக்ஞானந்தா இன்று மோதல்
ஃபேபியானோ கருவானா - பிரக்ஞானந்தா இன்று மோதல்
1:10 am, 21 Aug 2023
சென்னையில் 457வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை
பெட்ரோல், டீசல் விலை
Related Stories
No stories found.