சுட சுட
தமிழ்நாடு
ஒலிம்பிக்ஸ்
ஆசிரியர் விருதுகள்
சினிமா
Live TV
இந்தியா
LIVE UPDATES
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
டிரெண்டிங்
விளையாட்டு
டெக்னாலஜி
உலகக் கோப்பை
தேர்தல் 2024
More
More
கொரோனா வைரஸ்
திரை விமர்சனம்
ரஷ்யா - உக்ரைன்
கல்வி
குற்றம்
சுற்றுச்சூழல்
வணிகம்
விவசாயம்
Puthiyathalaimurai
Live Updates
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - August 20, 2024
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
PT WEB
Published on:
20 Aug 2024, 12:31 am
Copied
12:31 am, 20 Aug 2024
#MorningMotivation | சரியானவற்றைச் செய்ய ஒருபோதும் அஞ்சக்கூடாது!
MorningMotivation
12:45 am, 20 Aug 2024
#JUSTIN | 156வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை
PetrolDieselPrice
12:54 am, 20 Aug 2024
#JUSTIN | முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் பதில்
SouthernRailway MKStalin
1:58 am, 20 Aug 2024
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்தநாள் இன்று!
RajivGandhi FormerPrimeMinister
2:13 am, 20 Aug 2024
#NEWSUPDATE | "தமிழக அரசு ஒரு அடி என்றால்.... மத்திய அரசு இரண்டு எடுத்து வைக்கும்" - ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
AshwiniVaishnaw RailwayProject MKStalin
2:36 am, 20 Aug 2024
ஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்து இருமுறை நில அதிர்வு!
ஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்து இருமுறை நில அதிர்வு!
2:46 am, 20 Aug 2024
#JUSTIN | இரண்டு நாள் பயணமாக போலாந்து செல்கிறார் பிரதமர் மோடி
PMModi Poland
3:00 am, 20 Aug 2024
சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினம் இன்று!
Ondiveeran
3:22 am, 20 Aug 2024
"உதயநிதி துணை முதலமைச்சரானால் தமிழ்நாட்டில் ஒன்றும் மாறப் போவது இல்லை" - மத்திய இணையமைச்சர் எல்.முருகன்
"உதயநிதி துணை முதலமைச்சரானால் தமிழ்நாட்டில் ஒன்றும் மாறப் போவது இல்லை" - மத்திய இணையமைச்சர் எல்.முருகன்
3:35 am, 20 Aug 2024
#JUSTIN | முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்தநாளையொட்டி டெல்லியிலுள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை!
RahulGandhi RajivGandhi
4:26 am, 20 Aug 2024
தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.53,280க்கு விற்பனை
தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.53,280க்கு விற்பனை
4:37 am, 20 Aug 2024
#NEWSUPDATE | பாஜக என்ன தீண்டத்தகாத கட்சியா? - அண்ணாமலை கேள்வி
Annamalai EPS
4:49 am, 20 Aug 2024
#JUSTIN | சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் ஒண்டிவீரன் நினைவை போற்றி வணங்கிடுவோம் - எல்.முருகன்
LMurugan Ondiveeran
5:24 am, 20 Aug 2024
#JUSTIN | “இந்தியாவுக்கான உங்கள் கனவை நிறைவேற்றுவேன்” - ராகுல் காந்தி
RajivGandhi RahulGandhi
5:28 am, 20 Aug 2024
#BREAKING | Lateral Entry என்பது சமூகநீதியின் மீதான நேரடித் தாக்குதல் - முதல்வர் மு.க.ஸ்டாலின்
MKStalin LateralEntry
5:38 am, 20 Aug 2024
#BREAKING | சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் - முதல்வர் ஸ்டாலின்
MKStalin CasteCensus
6:26 am, 20 Aug 2024
#BREAKING | "இது ஒட்டுமொத்த மருத்துவர்களின் பிரச்னை" - உச்சநீதிமன்றம்
SupremeCourt KolkataDoctorDeathCase
6:46 am, 20 Aug 2024
#BREAKING | முதல்வரின் தனிச் செயலாளராக உமாநாத் நியமனம்!
TNGovt MKStalin
7:03 am, 20 Aug 2024
உலக கொசு ஒழிப்பு தினம் இன்று!
உலக கொசு ஒழிப்பு தினம் இன்று!
7:16 am, 20 Aug 2024
#BREAKING | மேற்குவங்க அரசு தனது அடக்குமுறையை காட்டக் கூடாது - உச்சநீதிமன்றம்
WestBengal SupremeCourt
7:35 am, 20 Aug 2024
#JUSTIN | 'குரங்குக் கடியால் குரங்குபோல் தாவிய நபர்' என்று பரவும் வதந்தி - தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழு
TNFactCheck
7:37 am, 20 Aug 2024
#JUSTIN | ரவுடியின் கூட்டாளிக்கு அடைக்கலமா? - பிரபல இயக்குநரின் மனைவியிடம் விசாரணை!
7:46 am, 20 Aug 2024
#JUSTIN | முதலமைச்சருடன் வானதி சீனிவாசன் சந்திப்பு
VanathiSrinivasan MKStalin
8:12 am, 20 Aug 2024
#BREAKING | நேரடியாக அதிகாரிகளை நியமிக்கும் நடைமுறை ரத்து!
LateralEntry UPSC
8:26 am, 20 Aug 2024
#JUSTIN | ராஜீவ் காந்திக்கு முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம்!
RajivGandhi RahulGandhi
8:29 am, 20 Aug 2024
#JUSTIN | நகைக்காக பெண் கொலை - இளைஞர் கைது
Tiruvarur
8:54 am, 20 Aug 2024
#JUSTIN | ''COME BACK சொல்ல வேண்டிய காலம் வரும்'' - தமிழிசை சௌந்தரராஜன்
TamilisaiSoundararajan PMModi
9:36 am, 20 Aug 2024
#JUSTIN | பாஜக தலைமையில் மாமன், மச்சான் கூட்டணி: அண்ணாமலை
#JUSTIN | பாஜக தலைமையில் மாமன், மச்சான் கூட்டணி: அண்ணாமலை
10:49 am, 20 Aug 2024
#JUSTIN | தங்க செயினை ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு பாராட்டு
#JUSTIN | தங்க செயினை ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு பாராட்டு
11:11 am, 20 Aug 2024
ஆட்டு தலையில் அண்ணாமலை படம்- கோர்ட்டில் போலீஸ் தரப்பு விளக்கம்
ஆட்டு தலையில் அண்ணாமலை படம்- கோர்ட்டில் போலீஸ் தரப்பு விளக்கம்
11:19 am, 20 Aug 2024
'விடாமுயற்சி' படத்தில் நடிகர்கள் கணேஷ் சரவணன், தசரதி ஆகியோரின் போஸ்டர்களை வெளியிட்டது படக்குழு!
'விடாமுயற்சி' படத்தில் நடிகர்கள் கணேஷ் சரவணன், தசரதி ஆகியோரின் போஸ்டர்களை வெளியிட்டது படக்குழு! #VidaaMuyarchi |
12:28 pm, 20 Aug 2024
#BREAKING | நேரடி நியமனம் ரத்து சமூகநீதிக்கு கிடைத்த வெற்றி: முதல்வர் ஸ்டாலின்
#BREAKING | நேரடி நியமனம் ரத்து சமூகநீதிக்கு கிடைத்த வெற்றி: முதல்வர் ஸ்டாலின்
12:50 pm, 20 Aug 2024
#JUSTIN | உலகின் முதிய பெண்மணி 117 வயதில் காலமானார்
#JUSTIN | உலகின் முதிய பெண்மணி 117 வயதில் காலமானார்
1:10 pm, 20 Aug 2024
#நேர்படப்பேசு 20.08.2024 இன்று இரவு 8 மணிக்கு... உங்கள் புதிய தலைமுறையில்...!
#நேர்படப்பேசு 20.08.2024 இன்று இரவு 8 மணிக்கு... உங்கள் புதிய தலைமுறையில்...!
1:49 pm, 20 Aug 2024
#JUSTIN | சமூகநீதியை பாதுகாப்பது மோடி தான்: அமைச்சர் எல். முருகன்
#JUSTIN | சமூகநீதியை பாதுகாப்பது மோடி தான்: அமைச்சர் எல். முருகன்
2:47 pm, 20 Aug 2024
நடிகர் ரஜினிகாந்த்தின் ஸ்டைலில் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்!
நடிகர் ரஜினிகாந்த்தின் ஸ்டைலில் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்!
3:18 pm, 20 Aug 2024
#JUSTIN | ஐக்கிய அரபு அமீரகத்தில் மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டி
#JUSTIN | ஐக்கிய அரபு அமீரகத்தில் மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டி
3:41 pm, 20 Aug 2024
#JUSTIN | ஆக. 24இல் மதுரையில் உண்ணாவிரதம்: அதிமுக அறிவிப்பு
#JUSTIN | ஆக. 24இல் மதுரையில் உண்ணாவிரதம்: அதிமுக அறிவிப்பு
4:51 pm, 20 Aug 2024
#JUSTIN | ஈரோடு அருகே கல்குவாரி வெடிவிபத்தில் இருவர் உயிரிழப்பு
#JUSTIN | ஈரோடு அருகே கல்குவாரி வெடிவிபத்தில் இருவர் உயிரிழப்பு