Puthiyathalaimurai
PuthiyathalaimuraiLive Updates

புதிய தலைமுறை Live Updates - August 16, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

#MorningMotivation | ஓர் ஆயிரம் மைல் பயணமே ஓர் அடியை எடுத்துவைப்பதில் இருந்துதான் தொடங்குகிறது!

MorningMotivation
MorningMotivation

#JUSTIN | 152வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

PetrolDieselPrice
PetrolDieselPrice

#NEWSUPDATE | ''குழந்தைகளை கருவிலேயே அழிக்கும் செயல் அதிகமாக உள்ளது'' - புதுக்கோட்டை ஆட்சியர்

Pudukkottai
CollectorAruna
Pudukkottai CollectorAruna

#JUSTIN | இன்று விண்ணில் பாய்கிறது SSLV

SSLVD3
ISRO
SSLVD3 ISRO

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது!

#JUSTIN | குரங்கு அம்மை - தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

Mpox
TNGovt
Mpox TNGovt

நடிகை மனிஷா கொய்ராலா பிறந்தநாள் இன்று!

HBDManishaKoirala
HBDManishaKoirala

நாகையில் இருந்து இலங்கைக்கு இன்று முதல் கப்பல் போக்குவரத்து தொடங்குகிறது!

இன்று அதிமுக அவசர செயற்குழு கூட்டம்!

இன்று அதிமுக அவசர செயற்குழு கூட்டம்!
இன்று அதிமுக அவசர செயற்குழு கூட்டம்!

#BREAKING | கலைஞர் நாணயம் வெளியீடு - மத்திய அரசுக்கு முதல்வர் நன்றி

MKStalin
Kalaignar
MKStalin Kalaignar

#BREAKING | மகாராஷ்ட்ரா, ஹரியானா தேர்தல் எப்போது?

ElectionCommission
ElectionCommission

விண்ணில் பாய்ந்தது SSLV-D3 ராக்கெட்!

விண்ணில் பாய்ந்தது SSLV-D3 ராக்கெட்!
விண்ணில் பாய்ந்தது SSLV-D3 ராக்கெட்!

#BREAKING | தங்கம் சவரனுக்கு ரூ.80 உயர்வு

GoldPrice
GoldPrice

#BREAKING | SSLVD3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட EOS-08 செயற்கைக்கோள் புவி சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது - இஸ்ரோ

EOS08Mission
EOS08Mission

அதிமுக அவசர செயற்குழு கூட்டம் தொடங்கியது !

#JUSTIN | "தமிழ்நாட்டு ரயில் திட்டங்களுக்கு ரூ,1,000 பிச்சை" - திமுக எம்.பி. டி.ஆர்.பாலு

TRBaalu
RailwayProject
TRBaalu RailwayProject

#JUSTIN | "குலசேகரப்பட்டினம் ஏவுதளப் பணிகள் 2 ஆண்டுகளில் முடியும்" - இஸ்ரோ தலைவர்

ISRO 
KulasekarapattinamSpaceport
ISRO KulasekarapattinamSpaceport

அறுந்து கிடந்த மின்கம்பி - ஓட்டுநர் உயிரிழப்பு

#BREAKING | '40/40 தென் திசையின் தீர்ப்பு' புத்தகம் வெளியீடு

MKStalin
MKStalin

#BREAKING | மத்திய அரசை கண்டித்து அதிமுக தீர்மானம்

ADMK
BJP
ADMK BJP

#BREAKING | மத்திய அரசுக்கு நன்றி, கண்டனம் தெரிவித்து திமுக தீர்மானம்! #DMK | #MKStalin

'200 தொகுதிகளில் வெற்றி பெறுவதே இலக்கு' - முதல்வர் மு.க.ஸ்டாலின்

#BREAKING | "அமெரிக்காவில் இருந்தாலும் ஆட்சியை கவனிப்பேன்" - முதல்வர் ஸ்டாலின்

MKStalin 
DMK
MKStalin DMK

#JUSTIN | வெறிநாய்கள் கடித்து சிறுவர்கள் உட்பட 15 பேர் காயம்

Kallakurichi 
Dog
Kallakurichi Dog

பேருந்துகளில் சாதிய பாடல் - காவல்துறை எச்சரிக்கை

#JUSTIN | கவுன்சிலர்கள் தவறு செய்தால் பதவி பறிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் - முதல்வர் ஸ்டாலின்

MKStalin
MKStalin

#CINEUPDATE | தனுஷ் இயக்கி நடித்த 'ராயன்' திரைப்படம் ஆக.23ஆம் தேதி பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது!

AmazonPrime 
Raayan
AmazonPrime Raayan

#JUSTIN | 54வது கேரள மாநில திரைப்பட விருதுகள் அறிவிப்பு - சிறந்த படம் 'Kaathal The Core'

KeralaStateFilmAwards
KeralaStateFilmAwards

மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் தாக்கப்பட்டால் 6 மணி நேரத்திற்குள் FIR பதிவு செய்ய உத்தரவு

தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம்: இபிஎஸ்

மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய வேண்டும்: குஷ்பு

70வது தேசிய திரைப்பட விருதுகள் (2022) சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் - காந்தாரா 

70வது தேசிய திரைப்பட விருதுகள் (2022)  

சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் - காந்தாரா
70வது தேசிய திரைப்பட விருதுகள் (2022) சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் - காந்தாரா

#JUSTIN | 'ஜம்மு-காஷ்மீருக்கு விரைந்து தேர்தல் நடத்த கட்சிகள் கோரிக்கை' 

#JUSTIN | ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு தேர்தல் மீது நம்பிக்கை: ராஜீவ்குமார் 

#JUSTIN | ஜம்மு காஷ்மீருக்கு 3 கட்டங்களாக தேர்தல் 

#JUSTIN | ஹரியானாவிற்கு அக்டோபர் 1இல் தேர்தல் 

#BIGSTORY | தலித் முதல்வர்: அன்புமணி கணக்கு? இன்று மாலை 5.30 மணிக்கு... உங்கள் புதிய தலைமுறையில்... 

#BIGSTORY | தலித் முதல்வர்: அன்புமணி கணக்கு?

இன்று மாலை 5.30 மணிக்கு...

உங்கள் புதிய தலைமுறையில்...
#BIGSTORY | தலித் முதல்வர்: அன்புமணி கணக்கு? இன்று மாலை 5.30 மணிக்கு... உங்கள் புதிய தலைமுறையில்...

ஷோபனாவிற்கு விருது கிடைத்தது மகிழ்ச்சி: தனுஷ்

#JUSTIN | வடகிழக்குப் பருவமழை - அமைச்சர்கள் தலைமையில் ஆலோசனை 

பிரேம்நாத் இயக்கத்தில் மஹத், மீனாட்சி கோவிந்தன் நடிக்கும் 'காதலே காதலே' படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியானது. 

#JUSTIN | பட்டியலினத்தவர் முதல்வர்- சமூக ஒற்றுமையே போதும்: ராமதாஸ் 

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘THE GOAT' படத்தின் ட்ரெய்லர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகிறது  

#நேர்படப்பேசு 16.08.2024 இன்று இரவு 8 மணிக்கு உங்கள் புதிய தலைமுறையில்... 

#நேர்படப்பேசு 16.08.2024   

இன்று இரவு 8 மணிக்கு 

உங்கள் புதிய தலைமுறையில்...!
#நேர்படப்பேசு 16.08.2024 இன்று இரவு 8 மணிக்கு உங்கள் புதிய தலைமுறையில்...!

#JUSTIN | மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகள் 77% நிறைவு: கே.என்.நேரு 

தவெக கொடியில் வாகை மலர்? 

தவெக கொடியில் வாகை மலர்?
தவெக கொடியில் வாகை மலர்?

Melbourne-ல் வாகை சூடிய Maharaja  

Melbourne-ல் வாகை சூடிய Maharaja
Melbourne-ல் வாகை சூடிய Maharaja

#JUSTIN | அரசுப் பேருந்து ஓட்டுநர் குடும்பத்துக்கு முதல்வர் ரூ.3 லட்சம் நிதியுதவி 

#JUSTIN | பெங்களூரு மெட்ரோ 3ஆம் கட்டம் - மத்திய அரசு ஒப்புதல் 

#JUSTIN | மல்யுத்த களத்திற்கு மீண்டும் வருவேனா? - வினேஷ் பதில் 

#JUSTIN | 'டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வு தேதியில் மாற்றமில்லை' 