Puthiyathalaimurai
PuthiyathalaimuraiLive Updates

புதிய தலைமுறை Live Updates - April 28, 2023

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

ஐபிஎல் வரலாற்றில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் பட்டியல்.. #| #

Top Scores IPL
Top Scores IPL

மாணவரிடம் காவல்துறையினர் அத்துமீறல் : கே.பாலகிருஷ்ணன் கண்டனம்

RN Ravi Thanjavur Tamil University K Balakrishnan
RN Ravi Thanjavur Tamil University K Balakrishnan

NTR நூற்றாண்டு விழாவில் பங்கேற்க சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்தை வரவேற்றார் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு

100YearsOfNTRLegacy | Rajinikanth | NTR | ChandrababuNaidu | AndhraPradesh
100YearsOfNTRLegacy | Rajinikanth | NTR | ChandrababuNaidu | AndhraPradesh

மீனவர் கொலை - 10 பேருக்கு ஆயுள் தண்டனை

Fisherman Case Cuddalore
Fisherman Case Cuddalore

#JUSTIN | கேந்திரிய வித்யாலயா முதல்வர் தேர்வு நிறுத்தி வைப்பு - சு.வெங்கடேசன் ட்வீட்

KendriyaVidyalayaSangathan | SVenkatesan
KendriyaVidyalayaSangathan | SVenkatesan

காங். வெற்றியை யாராலும் தடுக்க முடியாது - ராகுல்காந்தி

Congress Karnataka Election 2023  Rahul Gandhi
Congress Karnataka Election 2023 Rahul Gandhi

#BREAKING | பல்வீர் சிங் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? - டிஜிபி அறிக்கை தர தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவு #| #

National Human Rights Commission Balveer Singh
National Human Rights Commission Balveer Singh

இன்றே வழக்குப் பதிவு செய்யப்படும் - டெல்லி காவல்துறை

Delhi Police Supreme Court  Wrestlers Protest  Brij Bhushan
Delhi Police Supreme Court Wrestlers Protest Brij Bhushan

நடிகர் ஆர்.கே.சுரேஷ்க்கு லுக் அவுட் நோட்டீஸ்

RK Suresh Aarudhra Gold  IG Asiammal
RK Suresh Aarudhra Gold IG Asiammal

ஆருத்ரா நிறுவன வழக்கில் ரூ.96 கோடி முடக்கம் - பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.ஆசியம்மாள்

Aarudhra Gold IG Asiammal
Aarudhra Gold IG Asiammal

#JUSTIN | சுருக்குமடி வலை - நேரக்கட்டுப்பாட்டை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு #SupremeCourt | #Fishermen

SupremeCourt
SupremeCourt

#BREAKING | மெட்டு தவறாக இருந்ததால் தமிழ்த்தாய் வாழ்த்து நிறுத்தம் - அண்ணாமலை

Annamalai
Annamalai

#BREAKING | கருணாநிதி நூற்றாண்டு விழாவிலும் குடியரசுத் தலைவர் பங்கேற்பு

PresidentDroupadiMurmu
PresidentDroupadiMurmu

#BREAKING | நடிகை ஜியா கான் தற்கொலை - நடிகர் சூரஜ் விடுதலை

JiahKhan
JiahKhan

#BREAKING | தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

Heavyrain
Heavyrain

#BREAKING | 2023-24 கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு

Exam
Exam

#JUSTIN | மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் முதல்வர் சந்திப்பு

MKStalin
MKStalin

#JUSTIN | குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு "Karunanidhi A Life" புத்தகத்தை பரிசளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

MKStalin
MKStalin

#JUSTIN | கிண்டியில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைக்க குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு நேரில் அழைப்பு விடுத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

MKStalin
MKStalin

#BREAKIING | தமிழகத்தில் ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறப்பு

School
School

தனுஷின் கேப்டன் மில்லர் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது

CaptainMiller
CaptainMiller

#BREAKING | பாஜக பிரமுகர் கொலை - 9 தனிப்படைகள் அமைப்பு

BJP
BJP

#BREAKING | குடியரசுத் தலைவருடன் முதலமைச்சர் சந்திப்பு

MKStalin
MKStalin

சமந்தாவுக்கு கீர்த்தி சுரேஷ் பிறந்த நாள் வாழ்த்து

சமந்தாவுக்கு பிறந்த நாள்
சமந்தாவுக்கு பிறந்த நாள்

நாளை முதல் கோடை விடுமுறை

கோடை விடுமுறை
கோடை விடுமுறை

#IPL2023 | இன்று பஞ்சாப் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதல்

#IPL2023 | இன்று பஞ்சாப் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதல்


#IPL | #PBKSvLSG | #LSGvPBKS | #PunjabKings | #LucknowSuperGiants
#IPL2023 | இன்று பஞ்சாப் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதல் #IPL | #PBKSvLSG | #LSGvPBKS | #PunjabKings | #LucknowSuperGiants

#JUSTIN | பாஜக பிரமுகர் கொலை - நடவடிக்கை எடுக்க வேண்டும் - அண்ணாமலை

Annamalai
Annamalai

#BREAKING | முதுமலையில் யானை தாக்கியதில் பாகன் உயிரிழப்பு

Elephant
Elephant

#BREAKING | தங்கம் சவரனுக்கு ரூ.160 குறைவு

Goldjewellery
Goldjewellery

“மனம் வலிக்கிறது; நீதி வேண்டும்”- நீரஜ் சோப்ரா

நீரஜ் சோப்ரா
நீரஜ் சோப்ரா

#BREAKING | இந்தியாவில் இன்று ஒரே நாளில் 7,533 பேருக்கு கொரோனா!

COVID19
COVID19

“முதலில் எங்களிடம் வந்திருக்கலாம்”- பி.டி.உஷா

பி.டி.உஷா
பி.டி.உஷா

3,000+ திரையரங்குகளில் வெளியானது பொன்னியின் செல்வன் 2ஆம் பாகம்!

PonniyinSelvan2
PonniyinSelvan2

#JUSTIN | தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு - வைரமுத்து கண்டனம்

Vairamuthu
Vairamuthu

ஜெயிலர் படப்பிடிப்புக்காக நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் இருந்து விமானத்தில் விஜயவாடா பயணம்!

Jailer
Jailer

#NEWSUPDATE | நியதியை தான் ஈஸ்வரப்பா சுட்டிக் காட்டினார் - அண்ணாமலை

Annamalai
Annamalai

#JUSTIN | உயர்நீதிமன்ற கோடை கால அமர்வுகள் அறிவிப்பு

MadrasHighCourt
MadrasHighCourt

#JUSTIN | நேபாள்: ஒரே இரவில் 2 நிலநடுக்கங்கள்

Earthquake
Earthquake

ஏப்ரல் 28: `தமிழ்த் தாத்தா' என்று அழைக்கப்படும் உ.வே.சாமிநாத ஐயர் நினைவு தினம் இன்று!

உ.வே.சாமிநாத ஐயர்
உ.வே.சாமிநாத ஐயர்

உ.வே.சாமிநாத ஐயர்#BREAKING | டெல்லிக்கு புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்

MKStalin
MKStalin

#MorningMotivation | உங்களுக்கு சரியான ஆலோசனையை வழங்கக்கூடிய பெரிய மனிதர் உங்களை தவிர வேறு யாரும் இருக்க முடியாது

Morning Motivation
Morning Motivation

342வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

பெட்ரோல், டீசல் விலை
பெட்ரோல், டீசல் விலை

Related Stories

No stories found.