Puthiyathalaimurai
PuthiyathalaimuraiLIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - September 28, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

#BREAKING | 6 அமைச்சர்களின் துறைகள் மாற்றம்

MKStalinCabinet
MKStalinCabinet

#BREAKING | தமிழக அமைச்சரவையில் மாற்றம்

MKStalin
TNAssembly
MKStalin TNAssembly

#BREAKING | துணை முதலமைச்சராக நாளை பதவியேற்கிறார் உதயநிதி ஸ்டாலின்

MKStalin
UdhayanidhiStalin
MKStalin UdhayanidhiStalin

#JUSTIN | "திராவிடம் என்று சொன்னாலே சிலருக்கு எரிச்சல்" - துரைமுருகன்

DMKPavalaVizha
DuraiMurugan
DMKPavalaVizha DuraiMurugan

#BREAKING | "ஒரே நாடு; ஒரே தேர்தல் சாத்தியம் இல்லாதது" - முதல்வர் ஸ்டாலின்

MKStalin 
OneNationOneElection
MKStalin OneNationOneElection

#BREAKING | "பாசிசதத்தை வீழ்த்தவே ஒன்றிணைந்து உள்ளோம்" - முதல்வர் ஸ்டாலின்

MKStalin
MKStalin

#BREAKING | "வான் மழை வாழ்த்துல உருவான கழகம்தான் இப்போது வையகம் வாழ்த்தும் அளவிற்கு வளர்ந்துள்ளது" - முதல்வர் ஸ்டாலின்

DMKPavalaVizha 
MKStalin
DMKPavalaVizha MKStalin

#JUSTIN | "திமுகவுடன் காங்கிரஸ் தோளோடு தோள் நிற்கும்" - செல்வப்பெருந்தகை

Selvaperunthagai
MKStalin
Selvaperunthagai MKStalin

#JUSTIN | நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு

NirmalaSitharaman
ELectrolBond
NirmalaSitharaman ELectrolBond

#JUSTIN | ஸ்டாலினுக்கு மெய்க்காப்பாளனாக இருப்பேன் - வைகோ

Vaiko
MKStalin
Vaiko MKStalin

#JUSTIN | "ஐபிஎல் அணிகளுக்கு ரூ.12.60 கோடி கட்டணம் நிர்ணயம்" - ஜெய் ஷா

JayShah
JayShah

#BREAKING | "இரட்டைக் குழல் துப்பாக்கியுடன் மூன்றாவது குழலாக திமுகவுடன் விசிக இருக்கும்" - திருமாவளவன்

Thirumavalavan
MKStalin
Thirumavalavan MKStalin

#JUSTIN | "தியாகம் என்ற சொல்லுக்கே மரியாதை இல்லை" - இபிஎஸ்

EPS
EPS

#JUSTIN | குடும்ப வாரிசு அல்ல கருத்தியல் வாரிசு - திருமாவளவன்

Thirumavalavan
DMKPavalaVizha
Thirumavalavan DMKPavalaVizha

#CINEUPDATE | மணிகண்டன் நடித்துள்ள 'குடும்பஸ்தன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

Kudumbasthan
Kudumbasthan

#JUSTIN | "திமுகவுக்குத்தான் துணை முதலமைச்சர் பதவி" - கொங்கு ஈஸ்வரன்

EREswaran
DeputyCM
EREswaran DeputyCM

"உலகெங்கும் வாழும் தமிழர்களே.. கீழடிக்கு வாருங்கள்" - முதல்வர் ஸ்டாலின்

MKStalin 
Keezhadi
MKStalin Keezhadi

"மாநில உரிமைகளை பெற அண்ணா வழியில்,கலைஞர் வழியில் அயராது உழைப்போம்" என பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்திலுள்ள வருகை பதிவேட்டில் எழுதி முதல்வர் மு.க.ஸ்டாலின் கையொப்பம்!

MKStalin
AnnaMemorialHouse
MKStalin AnnaMemorialHouse

#JUSTIN | "தமிழர் நலனில் திமுக சோர்வுற்றதே இல்லை" - கமல்ஹாசன்

KamalHaasan
MNM
DMKPavalaVizha
KamalHaasan MNM DMKPavalaVizha

#JUSTIN | திமுக பவளவிழா தொடங்கியது

DMKPavalaVizha
MKStalin
DMKPavalaVizha MKStalin

#JUSTIN | "சொத்து வரி‌ உயர்வால் சென்னையில் வாடகை கட்டணம் உயரும்" - ஜெயக்குமார்

ADMK
Jayakumar 
PropertyTax
ADMK Jayakumar PropertyTax

#BREAKING | தமிழக மீனவர்கள் விவகாரம் - மத்தியமைச்சருக்கு ராகுல் கடிதம்

RahulGandhi
TNFishermen
RahulGandhi TNFishermen

#JUSTIN | சென்னையில் பருவ மழை முன்னெச்சரிக்கை பணி தொடக்கம்

Chennai 
GCC
Chennai GCC

#JUSTIN | "மக்களின் எதிர்ப்பைத்தான் பெற முடியும்" - பிரேமலதா விஜயகாந்த்

DMDK 
PremalathaVijayakanth
DMDK PremalathaVijayakanth

#JUSTIN | "செந்தில் பாலாஜி ஜாமீனில்தான் வந்துள்ளார்" - எல்.முருகன்

lmurugan
SenthilBalaji
lmurugan SenthilBalaji

LGBTQ+ விழிப்புணர்வு நிகழ்ச்சி - மாணவர்கள் வெளியேற்றம்

LGBTQ+ விழிப்புணர்வு நிகழ்ச்சி - மாணவர்கள் வெளியேற்றம்
LGBTQ+ விழிப்புணர்வு நிகழ்ச்சி - மாணவர்கள் வெளியேற்றம்

இஸ்ரேல் தாக்குதல் - ஹிஸ்புல்லா அமைப்பு தலைவர் மரணம்

இஸ்ரேல் தாக்குதல் - ஹிஸ்புல்லா அமைப்பு தலைவர் மரணம்
இஸ்ரேல் தாக்குதல் - ஹிஸ்புல்லா அமைப்பு தலைவர் மரணம்

"அதிகாரத்தில் பங்கு குறித்து விசிகவுடன் திமுக ஒப்பந்தம் போடவில்லை" நெறியாளர் இரா.விஜயன் கேள்விகளுக்கு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலளிக்கிறார் இன்று மாலை 6.00 மணிக்கு

கரூர், திருவண்ணாமலையில் டைடல் பூங்கா

கரூர், திருவண்ணாமலையில் டைடல் பூங்கா
கரூர், திருவண்ணாமலையில் டைடல் பூங்கா

| "மது ஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுக வருவதை வரவேற்கிறோம்" நெறியாளர் இரா.விஜயன் கேள்விகளுக்கு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலளிக்கிறார் இன்று மாலை 6.00 மணிக்கு

பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலளிக்கிறார் இன்று மாலை 6.00 மணிக்கு
பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலளிக்கிறார் இன்று மாலை 6.00 மணிக்கு

திருப்பதி லட்டு குறித்த கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் சொன்ன பதில்

திருப்பதி லட்டு குறித்த கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் சொன்ன பதில்
திருப்பதி லட்டு குறித்த கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் சொன்ன பதில்

#JUSTIN | தவெக மாநாடு பேனர் - பொதுச்செயலாளர் உத்தரவு #TVK | #Vijay | #TVKVijay

தவெக மாநாடு பேனர் - பொதுச்செயலாளர் உத்தரவு #
தவெக மாநாடு பேனர் - பொதுச்செயலாளர் உத்தரவு #

வாகன உற்பத்தி ஆலை - அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்

வாகன உற்பத்தி ஆலை - அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்
வாகன உற்பத்தி ஆலை - அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்

'ஏடிஎம் கொள்ளையர்களின் பின்னணியில் பெரிய நெட்ஒர்க்' - நாமக்கல் எஸ்.பி.ராஜேஷ் கண்ணா

'ஏடிஎம் கொள்ளையர்களின் பின்னணியில் பெரிய நெட்ஒர்க்' - நாமக்கல் எஸ்.பி.ராஜேஷ் கண்ணா
'ஏடிஎம் கொள்ளையர்களின் பின்னணியில் பெரிய நெட்ஒர்க்' - நாமக்கல் எஸ்.பி.ராஜேஷ் கண்ணா

பாப்பம்மாள் மறைவு - பிரதமர் மோடி இரங்கல்

பாப்பம்மாள் மறைவு - பிரதமர் மோடி இரங்கல்
பாப்பம்மாள் மறைவு - பிரதமர் மோடி இரங்கல்

டாடா மோட்டார்ஸ் ஆலைக்கு இன்று அடிக்கல்

டாடா மோட்டார்ஸ் ஆலைக்கு இன்று அடிக்கல்
டாடா மோட்டார்ஸ் ஆலைக்கு இன்று அடிக்கல்

கிருஷ்ணகிரியில் செல்போன் தயாரிக்கும் நிறுவனத்தில் தீ விபத்து

கிருஷ்ணகிரியில் செல்போன் தயாரிக்கும் நிறுவனத்தில் தீ விபத்து
கிருஷ்ணகிரியில் செல்போன் தயாரிக்கும் நிறுவனத்தில் தீ விபத்து

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் விபத்து

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் விபத்து
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் விபத்து

காஞ்சிபுரத்தில் இன்று திமுக பவள விழா பொதுக்கூட்டம்

காஞ்சிபுரத்தில் இன்று திமுக பவள விழா பொதுக்கூட்டம்
காஞ்சிபுரத்தில் இன்று திமுக பவள விழா பொதுக்கூட்டம்

வார விடுமுறை - சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார விடுமுறை - சிறப்பு பேருந்துகள் இயக்கம்
வார விடுமுறை - சிறப்பு பேருந்துகள் இயக்கம்

எதிர்த்து வாழு! ஒருபோதும் யாரையும் எதிர்பார்த்து வாழாதே!

எதிர்த்து வாழு! ஒருபோதும் யாரையும் எதிர்பார்த்து வாழாதே!
எதிர்த்து வாழு! ஒருபோதும் யாரையும் எதிர்பார்த்து வாழாதே!

195வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!

195வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!
195வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!