சுட சுட
தமிழ்நாடு
ஒலிம்பிக்ஸ்
ஆசிரியர் விருதுகள்
சினிமா
Live TV
இந்தியா
LIVE UPDATES
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
டிரெண்டிங்
விளையாட்டு
டெக்னாலஜி
உலகக் கோப்பை
தேர்தல் 2024
More
More
கொரோனா வைரஸ்
திரை விமர்சனம்
ரஷ்யா - உக்ரைன்
கல்வி
குற்றம்
சுற்றுச்சூழல்
வணிகம்
விவசாயம்
Puthiyathalaimurai
Liveupdates
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - September 21, 2024
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
Madhalai Aron
Published on:
21 Sep 2024, 3:03 am
Copied
3:03 am, 21 Sep 2024
188வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!

3:04 am, 21 Sep 2024
முடிவுகளை தயங்காமல் எடுக்கும் திறன் இருந்தால், முன்னேற்றத்திற்கான வாசல் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்.

சென்னையில் நள்ளிரவில் இருந்து மழை பெய்து வருகிறது!

இலங்கை அதிபர் தேர்தல் தொடங்கியது
இலங்கை அதிபர் தேர்தல் தொடங்கியது
3:05 am, 21 Sep 2024
இலங்கை அதிபர் தேர்தல் - வாக்கு எண்ணிக்கை இன்றே தொடக்கம்

11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
3:05 am, 21 Sep 2024
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்குப் பதிவு

3:06 am, 21 Sep 2024
அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி

கோவையில் ரவுடி மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு

3:32 am, 21 Sep 2024
கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் பிறந்தநாள் இன்று

4:23 am, 21 Sep 2024
தமிழக வெற்றிக் கழகத்தின் X தள பக்கத்தில் தலைவர் விஜய்யின் முகப்பு பக்க புகைப்படம் மாற்றம்

4:35 am, 21 Sep 2024
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.600 உயர்வு
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.600 உயர்வு
5:29 am, 21 Sep 2024
லட்டில் விலங்கு கொழுப்பு - திண்டுக்கல்லில் சோதனை

6:00 am, 21 Sep 2024
"விஜய் தமிழ் மகன் என்றால், நான் என்ன இந்தி மகனா?" - ஹெச்.ராஜா இன்று மாலை 6 மணிக்கு... அக்னிப் பரீட்சை நேர்காணலில்...

6:28 am, 21 Sep 2024
ரயிலை கவிழ்க்க சதியா? - பொன்னேரி ரயில் நிலையத்தில் பரபரப்பு

6:39 am, 21 Sep 2024
பாடகர் மனோவின் மகன்களுக்கு முன்ஜாமீன்
பாடகர் மனோவின் மகன்களுக்கு முன்ஜாமீன்
6:52 am, 21 Sep 2024
மநீம தலைவராக கமல்ஹாசன் மீண்டும் தேர்வு
மநீம தலைவராக கமல்ஹாசன் மீண்டும் தேர்வு
6:56 am, 21 Sep 2024
கோயில்களில் ஆவின் நெய் பயன்படுத்தப்படுகிறது' - அமைச்சர் சேகர் பாபு

7:34 am, 21 Sep 2024
பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகளை கண்காணிக்க குழு!

8:37 am, 21 Sep 2024
ஒரே நாடு ஒரே தேர்தல் ஆபத்தானது - கமல்ஹாசன்

9:26 am, 21 Sep 2024
'நேர்மையானவர்கள் தமிழர்கள்' - கமல்ஹாசன்
'நேர்மையானவர்கள் தமிழர்கள்' - கமல்ஹாசன்
11:01 am, 21 Sep 2024
#JUSTIN | மருத்துவத் துறைக்கு 3 ஆண்டுகளில் 545 விருதுகள்: தமிழக அரசு

11:17 am, 21 Sep 2024
#JUSTIN | டெல்லி முதலமைச்சராக அதிஷி பதவியேற்றார்

12:56 pm, 21 Sep 2024
#JUSTIN | முதல் மாநாடு - காவல்துறை கேள்விகளுக்கு தவெக பதில்

1:58 pm, 21 Sep 2024
#JUSTIN | ஆம்ஸ்ட்ராங் கொலை - முக்கிய ரவுடி அப்பு கைது

3:00 pm, 21 Sep 2024
#JUSTIN | 3 நாள் பயணமாக அமெரிக்கா சென்றார் பிரதமர் மோடி

3:54 pm, 21 Sep 2024
ம.நீ.ம. தலைவராக மீண்டும் கமல்ஹாசன் நியமனம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

4:43 pm, 21 Sep 2024
#JUSTIN | ஒரு தலைவனாக மக்களுக்காக உழைப்பேன்: கமல்ஹாசன்

5:10 pm, 21 Sep 2024
#JUSTIN | மேம்பாலப் பணியில் சாரம் சரிந்து விபத்து- 6 பேர் படுகாயங்களுடன் மீட்பு

X
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP