சுட சுட
தமிழ்நாடு
ஒலிம்பிக்ஸ்
ஆசிரியர் விருதுகள்
சினிமா
Live TV
இந்தியா
LIVE UPDATES
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
டிரெண்டிங்
விளையாட்டு
டெக்னாலஜி
உலகக் கோப்பை
தேர்தல் 2024
More
More
கொரோனா வைரஸ்
திரை விமர்சனம்
ரஷ்யா - உக்ரைன்
கல்வி
குற்றம்
சுற்றுச்சூழல்
வணிகம்
விவசாயம்
Puthiyathalaimurai
LIVE UPDATES
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - September 17, 2024
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
Madhalai Aron
Published on:
17 Sep 2024, 1:14 am
Copied
1:14 am, 17 Sep 2024
184வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!
184வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!
1:15 am, 17 Sep 2024
சிந்தனையில் சிறிது மாற்றம் செய்தால், வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றம் அடையலாம்! எண்ணம் போல் வாழ்க்கை.!
சிந்தனையில் சிறிது மாற்றம் செய்தால், வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றம் அடையலாம்! எண்ணம் போல் வாழ்க்கை.!
1:20 am, 17 Sep 2024
தந்தை பெரியார் பிறந்த தினம் இன்று
தந்தை பெரியார் பிறந்த தினம் இன்று
1:35 am, 17 Sep 2024
பிரதமர் மோடி பிறந்த தினம் இன்று!
பிரதமர் மோடி பிறந்த தினம் இன்று!
1:54 am, 17 Sep 2024
அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ராஜினாமா
அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ராஜினாமா
2:08 am, 17 Sep 2024
'ஆயிரமாண்டு மடமைகளைக் களையெடுத்த அறிவியக்கம் திமுக' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
'ஆயிரமாண்டு மடமைகளைக் களையெடுத்த அறிவியக்கம் திமுக' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
2:32 am, 17 Sep 2024
'பள்ளிக்கூடங்கள் பகுத்தறிவு கற்றுத்தரட்டும்' - கனிமொழி எம்.பி.
'பள்ளிக்கூடங்கள் பகுத்தறிவு கற்றுத்தரட்டும்' - கனிமொழி எம்.பி.
2:59 am, 17 Sep 2024
'மதுவிலக்கு விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலினும், திருமாவளவனும் சேர்ந்து நாடகம் நடத்துகின்றனர்' - மத்திய இணையமைச்சர் எல்.முருகன்
'மதுவிலக்கு விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலினும், திருமாவளவனும் சேர்ந்து நாடகம் நடத்துகின்றனர்' - மத்திய இணையமைச்சர் எல்.முருகன்
3:09 am, 17 Sep 2024
பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!
பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!
3:33 am, 17 Sep 2024
"மோடி 3.0வின் முதல் 100 நாட்கள்: ப்ராக்ரஸ் ரிப்போர்ட்" புதுப்புது அர்த்தங்கள்.. இன்று காலை 9.30 மணிக்கு
"மோடி 3.0வின் முதல் 100 நாட்கள்: ப்ராக்ரஸ் ரிப்போர்ட்" புதுப்புது அர்த்தங்கள்.. இன்று காலை 9.30 மணிக்கு
3:49 am, 17 Sep 2024
பிரதமர் மோடிக்கு விஜய் பிறந்தநாள் வாழ்த்து!
பிரதமர் மோடிக்கு விஜய் பிறந்தநாள் வாழ்த்து!
4:35 am, 17 Sep 2024
#JUSTIN | தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு
GoldRate
4:55 am, 17 Sep 2024
#JUSTIN | பெரியார் பிறந்தநாள் - முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை
MKStalin Periyar146
5:06 am, 17 Sep 2024
சமத்துவம், சமஉரிமை, சமூகநீதிப் பாதையில் பயணிக்க உறுதியேற்போம்! - விஜய்
சமத்துவம், சமஉரிமை, சமூகநீதிப் பாதையில் பயணிக்க உறுதியேற்போம்! - விஜய்
5:40 am, 17 Sep 2024
#JUSTIN | "நிர்மலா சீதாராமனுக்கு பணிவும் அடக்கமும் தேவை" - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
NirmalaSitharaman EVKSElangovan
5:40 am, 17 Sep 2024
#JUSTIN | பிரதமர் மோடிக்கு இபிஎஸ் பிறந்தநாள் வாழ்த்து!
EPS ADMK PMModi
5:51 am, 17 Sep 2024
#JUSTIN | பிரதமர் மோடிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பிறந்தநாள் வாழ்த்து!
GovernorRNRavi PMModi
5:54 am, 17 Sep 2024
நீர்நிலை பாதுகாவலர் விருது - அரசாணை வெளியீடு
நீர்நிலை பாதுகாவலர் விருது - அரசாணை வெளியீடு
6:18 am, 17 Sep 2024
#BREAKING | டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்
Atishi AAP
6:45 am, 17 Sep 2024
#BREAKING | "சிபிஐக்கு இன்னும் அவகாசம் தேவை என்பது தெரிகிறது" - உச்சநீதிமன்றம்
SupremeCourt
6:56 am, 17 Sep 2024
#JUSTIN | "100 நாட்களில் ரூ.15 லட்சம் கோடிக்கு திட்டங்கள் தொடக்கம்" - அமித்ஷா
PMModi AmitShah
7:00 am, 17 Sep 2024
#JUSTIN | நாட்டில் சொந்த வீடு இல்லாதவர்களே இருக்கக் கூடாது என்பதே எங்கள் இலக்கு - அமித்ஷா
AmitShah
7:36 am, 17 Sep 2024
#JUSTIN | பிரதமர் மோடிக்கு ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் பிறந்தநாள் வாழ்த்து!
Paarivendhar PMModi
7:47 am, 17 Sep 2024
#JUSTIN | பிரதமர் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்து!
Rajinikanth PMModi
8:08 am, 17 Sep 2024
#NEWSUPDATE | யார் இந்த அதிஷி மர்லெனா சிங்?
AtishiMarlena
8:20 am, 17 Sep 2024
#JUSTIN | "டெல்லியின் ஒரே முதல்வர் கெஜ்ரிவால்தான்" - அதிஷி
AtishiMarlena ArvindKejriwal
8:53 am, 17 Sep 2024
தலைமை நீதிபதி வீட்டில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொண்டதை பொறுக்க முடியாமல் விமர்சனம் செய்கின்றனர் - பிரதமர் மோடி
தலைமை நீதிபதி வீட்டில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொண்டதை பொறுக்க முடியாமல் விமர்சனம் செய்கின்றனர் - பிரதமர் மோடி
9:07 am, 17 Sep 2024
#BREAKING | தந்தை பெரியார் நினைவிடத்தில் விஜய் மரியாதை!
Vijay Periyar
9:33 am, 17 Sep 2024
#JUSTIN | பிறந்தநாளில் தாயை நினைத்து உருகிய பிரதமர் மோடி
#JUSTIN | பிறந்தநாளில் தாயை நினைத்து உருகிய பிரதமர் மோடி
9:39 am, 17 Sep 2024
பெரியார் திடலில் தவெக தலைவர் விஜய்யுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட திமுக ஆதரவாளர்!
Vijay TVK
9:51 am, 17 Sep 2024
#JUSTIN | பெரியாருக்கு விஜய் 'முதல் மரியாதை'
Vijay TVK
10:11 am, 17 Sep 2024
#JUSTIN | "ட்ரெய்லர் காட்டுகிறார் விஜய்" - தமிழிசை சௌந்தரராஜன்
TamilisaiSoundararajan PeriyarThidal
11:17 am, 17 Sep 2024
#NEWSUPDATE | பெண்களுக்கு வருடம் ரூ.10,000..! ஒடிசாவில் புதிய திட்டம்
SubhadraYojana
11:38 am, 17 Sep 2024
#BREAKING | டெல்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் கெஜ்ரிவால்
ArvindKejriwal AAP
11:56 am, 17 Sep 2024
#BREAKING | மகுடம் சூடியது இந்திய ஹாக்கி அணி!
HockeyIndia
12:15 pm, 17 Sep 2024
#BREAKING | 5ஆவது முறையாக ஆசிய சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று இந்திய ஹாக்கி அணி அசத்தல்!
HockeyIndia
12:28 pm, 17 Sep 2024
#நேர்படப்பேசு 17.09.2024 இன்று இரவு 8 மணிக்கு உங்கள் புதிய தலைமுறையில்...!
#நேர்படப்பேசு 17.09.2024 இன்று இரவு 8 மணிக்கு உங்கள் புதிய தலைமுறையில்...!
12:58 pm, 17 Sep 2024
#JUSTIN | விருது வழங்கி வருகிறார் முதல்வர் ஸ்டாலின்
#JUSTIN | விருது வழங்கி வருகிறார் முதல்வர் ஸ்டாலின்
1:06 pm, 17 Sep 2024
திமுக முப்பெரும் விழாவில் கோவையைச் சேர்ந்த பாப்பம்மாளுக்கு 'பெரியார் விருது'
திமுக முப்பெரும் விழாவில் கோவையைச் சேர்ந்த பாப்பம்மாளுக்கு 'பெரியார் விருது'
1:08 pm, 17 Sep 2024
#JUSTIN | ஈவிகேஎஸ் கருத்து...வானதி சீனிவாசன் கண்டனம்
VanathiSrinivasan EVKSElangovan
1:11 pm, 17 Sep 2024
திமுக முப்பெரும் விழா மற்றும் பவள விழாவில் அறந்தாங்கியைச் சேர்ந்த மிசா ராமநாதனுக்கு 'அண்ணா விருது' வழங்கப்பட்டது
திமுக முப்பெரும் விழா மற்றும் பவள விழாவில் அறந்தாங்கியைச் சேர்ந்த மிசா ராமநாதனுக்கு 'அண்ணா விருது' வழங்கப்பட்டது!
1:17 pm, 17 Sep 2024
திமுக முப்பெரும் விழா மற்றும் பவள விழாவில் அரக்கோணம் எம்.பி.ஜெகத்ரட்சகனுக்கு 'கலைஞர் விருது' வழங்கப்பட்டது!
திமுக முப்பெரும் விழா மற்றும் பவள விழாவில் அரக்கோணம் எம்.பி.ஜெகத்ரட்சகனுக்கு 'கலைஞர் விருது' வழங்கப்பட்டது!
1:20 pm, 17 Sep 2024
திமுக முப்பெரும் விழா மற்றும் பவள விழாவில் கவிஞர் தமிழ்தாசனுக்கு 'பாவேந்தர் விருது' வழங்கப்பட்டது!
திமுக முப்பெரும் விழா மற்றும் பவள விழாவில் கவிஞர் தமிழ்தாசனுக்கு 'பாவேந்தர் விருது' வழங்கப்பட்டது!
1:26 pm, 17 Sep 2024
திமுக முப்பெரும் விழா மற்றும் பவள விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. வி.பி.ராஜனுக்கு 'பேராசிரியர் விருது' வழங்கப்பட்டது!
திமுக முப்பெரும் விழா மற்றும் பவள விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. வி.பி.ராஜனுக்கு 'பேராசிரியர் விருது' வழங்கப்பட்டது!
1:31 pm, 17 Sep 2024
திமுக முப்பெரும் விழா மற்றும் பவள விழாவில் எஸ்.எஸ். பழனிமாணிக்கத்திற்கு 'மு.க.ஸ்டாலின் விருது' வழங்கப்பட்டது!
திமுக முப்பெரும் விழா மற்றும் பவள விழாவில் எஸ்.எஸ். பழனிமாணிக்கத்திற்கு 'மு.க.ஸ்டாலின் விருது' வழங்கப்பட்டது!
1:38 pm, 17 Sep 2024
திமுக முப்பெரும் விழா மற்றும் பவள விழாவில் விருது பெற்றவர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
திமுக முப்பெரும் விழா மற்றும் பவள விழாவில் விருது பெற்றவர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
1:45 pm, 17 Sep 2024
#JUSTIN | "உதயநிதியை துணை முதல்வராக அறிவியுங்கள்" - எஸ்.எஸ். பழனிமாணிக்கம்
SSPalanimanickam UdhayanidhiStalin
1:47 pm, 17 Sep 2024
மதுரை புத்தகத் திருவிழாவில் மூன்றரை கோடிக்கு விற்பனை
மதுரை புத்தகத் திருவிழாவில் மூன்றரை கோடிக்கு விற்பனை
1:56 pm, 17 Sep 2024
#JUSTIN | தொண்டர்கள் இல்லாமல் திமுக இல்லை: முதல்வர் ஸ்டாலின்
#JUSTIN | தொண்டர்கள் இல்லாமல் திமுக இல்லை: முதல்வர் ஸ்டாலின்
2:00 pm, 17 Sep 2024
#JUSTIN | பெரியார் திடலில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்திய தவெக தலைவர் விஜய்க்கு திருமாவளவன் வாழ்த்து
Vijay Periyar Thirumavalavan
2:02 pm, 17 Sep 2024
#JUSTIN | தமிழ்நாடும் திமுகவும் என் இரு கண்கள்: மு.க.ஸ்டாலின்
#JUSTIN | தமிழ்நாடும் திமுகவும் என் இரு கண்கள்: மு.க.ஸ்டாலின்
2:06 pm, 17 Sep 2024
#JUSTIN | திமுகவின் தேவை இன்னும் 100 ஆண்டுகளுக்கு உள்ளது - முதல்வர்
#JUSTIN | திமுகவின் தேவை இன்னும் 100 ஆண்டுகளுக்கு உள்ளது - முதல்வர்
2:14 pm, 17 Sep 2024
கிரீம் பன்னுக்கு எவ்வளவு வரி என்று கூட கேட்க முடியாத நிலை உள்ளது - முதல்வர் மு.க.ஸ்டாலின்
கிரீம் பன்னுக்கு எவ்வளவு வரி என்று கூட கேட்க முடியாத நிலை உள்ளது - முதல்வர் மு.க.ஸ்டாலின்
2:21 pm, 17 Sep 2024
#JUSTIN | அடுத்து வரும் தேர்தலிகளிலும் திமுகவுக்கே வெற்றி: ஸ்டாலின்
#JUSTIN | அடுத்து வரும் தேர்தலிகளிலும் திமுகவுக்கே வெற்றி: ஸ்டாலின்
2:37 pm, 17 Sep 2024
சத்யராஜ், சத்யதேவ், தனஞ்சயா, பிரியா பவானி சங்கர் நடித்துள்ள `ஜீப்ரா’ தீபாவளி வெளியீடாக, அக்டோபர் 31 வெளியாகிறது
சத்யராஜ், சத்யதேவ், தனஞ்சயா, பிரியா பவானி சங்கர் நடித்துள்ள `ஜீப்ரா’ தீபாவளி வெளியீடாக, அக்டோபர் 31 வெளியாகிறது.
3:04 pm, 17 Sep 2024
#JUSTIN | புதுச்சேரியில் நாளை 1-8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது
#JUSTIN | புதுச்சேரியில் நாளை 1-8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது
3:31 pm, 17 Sep 2024
#JUSTIN | லாபம் கிடைத்தால் மீண்டும் படம் எடுப்பேன் - ஹிப்ஹாப் ஆதி
#JUSTIN | லாபம் கிடைத்தால் மீண்டும் படம் எடுப்பேன் - ஹிப்ஹாப் ஆதி
3:48 pm, 17 Sep 2024
“என்னோட ஃபேவரட் இயக்குநர் வெற்றிமாறன் சார்.. தமிழில் நேரடியாக ஒரு படம் பண்ணலாம் சார். அதை தெலுங்கில் டப் செய்து கொள்ளலாம்” - ஜூனியர் என்.டி.ஆர்
“என்னோட ஃபேவரட் இயக்குநர் வெற்றிமாறன் சார்.. தமிழில் நேரடியாக ஒரு படம் பண்ணலாம் சார். அதை தெலுங்கில் டப் செய்து கொள்ளலாம்” - ஜூனியர் என்.டி.ஆர்
4:03 pm, 17 Sep 2024
#JUSTIN | ஆரணி- ஏரியில் மூழ்கி 4 குழந்தைகள் உயிரிழப்பு
#JUSTIN | ஆரணி- ஏரியில் மூழ்கி 4 குழந்தைகள் உயிரிழப்பு
X
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP